1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இந்த வாரத் தலைப்பு --- நம்மில் இருவர்

Discussion in 'Regional Poetry' started by Sriniketan, Jul 5, 2010.

  1. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female


    I never think to write about love in particular... but when given a topic these are the feelings that i get which i pen down.... i am glad that they are nice and you like it....
     
  2. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    ஒருவரில் இருவர் எப்போதும்
    உண்டு. காண்பதில் எல்லாம்
    களங்கம் காண்பது ஒருவர்
    கண்டவை எல்லாம் நலமாய்
    காண்பது ஒருவர். இதில்
    களங்கம் துடைத்து வில்லங்கம்
    நீக்கினால் தான் வெல்வர்
    இருவரில் ஒருவர். நம்மில்
    உள்ள இருவரில் யாரை
    வாழ விடுவது சரி???
     

Share This Page