1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இந்த வாரத் தலைப்பு --- என்னைப் போல் ஏழு பேர்..

Discussion in 'Regional Poetry' started by Sriniketan, Jun 21, 2010.

  1. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    எங்கே காண்பது
    நம்மைப் போல்
    ஏழு பேரை? :spin

    நான் கண்டேன்
    ஒரு அங்காடி விளாகத்தில் :thumbsup

    இடது பக்கம் திரும்பினால் ஏழு பேர்
    வலது பக்கம் திரும்பினால் ஏழு பேர்
    என்னைப் போல்...:whistle

    என்ன அதிசயம் :confused2:

    நான் நின்றது
    இரு நிலைக் கண்ணாடிகளுக்கு நடுவில்..:hide::biglaugh
     
    Loading...

  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: இந்த வாரத் தலைப்பு --- என்னைப் போல் ஏழு பேர&#302

    நானும் தேடுகிறேன் அந்த
    "என்னைப்போல்" ஒருவர்களை
    ஏழில் சிலரை.
    அதில் ஒருவரைக் கண்டால்
    கண்டவுடன் கேட்பேன்
    கிளீனிங் க்ளோனிங்
    நீ இருக்க நான் இருக்க
    மற்ற ஐவர் எங்கே?????????
    அச்சச்சோ:spin:spin:spin:spin:spin
     
  3. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Re: இந்த வாரத் தலைப்பு --- என்னைப் போல் ஏழு பேர&#302

    என்னைப் போல் ஏழு பேரா...?

    "கண்முன் இருக்கும் உன்னை சமாளிக்கவே முடியவில்லை...
    இதில் நீ ஒருத்தி இருப்பது போதாதென உன்னைப் போல்
    இருக்கும் அந்த அறுவரை (அறுவை:)யரை....) தேடுகிறாயா நீ!"
    என என்னை செல்லமாய்(?) கடிந்து கொள்ளுகிறாள் என் அன்னை....
     
  4. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Re: இந்த வாரத் தலைப்பு --- என்னைப் போல் ஏழு பேர&#302

    Hi Srini,

    Neenga lucky srini... ungala maathiriye irukum andha 7 perai paarthuteenga.... andha shopping maal yenga pa iruku... naanum poren..:)

    so funny title... and a very smart poem srini... Enjoyed it..
     
  5. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Re: இந்த வாரத் தலைப்பு --- என்னைப் போல் ஏழு பேர&#302

    Hi Saroj,

    good question and a good&beautiful kavithai... aanal paavam pa unga cloning, ippadi question ah ketu thallura cleaning irundha vera yeppadiyaam...:biglaugh
     
  6. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இந்த வாரத் தலைப்பு --- என்னைப் போல் ஏழு பேர&#302

    Nalla idea sonneenga ponga, Saroj.
    Cloning le 7 perai yenna..yevvalo peraiyum, nammai polave paarkalaame..

    sriniketan
     
  7. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இந்த வாரத் தலைப்பு --- என்னைப் போல் ஏழு பேர&#302

    Bharathi,
    Vaarthai jaalam...6var and aruvaiyar...arumai..rasithen.

    Thank you for your comments too..
    Andha kannadigal irundha idam, oru dressing room kitte..

    Amma solvadhu correct dhan...but orutharai samalichaachu..matha 6 peraiyum samalikkaradhu easynu sollunga, unga Amma kitte..

    sriniketan
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Re: இந்த வாரத் தலைப்பு --- என்னைப் போல் ஏழு பேர&#302

    என்னை போல ஏழு பேர்

    தொட்டில் குழந்தையாய் எனக்கு மேலே கிண்கிணி மணி;

    சுட்டி குழந்தையாய் கையில் பொம்மையுடன் நான்;

    பள்ளி உடையிலே முத்தாய்ப்பாய் இதழோரம் புன்னகை;

    பருவம் எய்திய பாவையாய் தேவதை போல நான்;

    மணப்பெண் கோலத்தில் பொலிவாய் ஒரு மஞ்சள் முகம்
    காதலனே கணவனான பெருமிதத்தோடு கைக்கோர்த்து நான்;

    தாய்மையின் பூரிப்பில் இரு குழந்தை
    என் பக்கத்தில்;

    மீசை நரைத்த கிழவனுக்கு ஜோடியாய் கிழவியாய் நான்;

    என் வீட்டு ஆல்பத்தில் என்னை போல ஏழு பேர்.........
     
    Last edited: Jun 23, 2010
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Re: இந்த வாரத் தலைப்பு --- என்னைப் போல் ஏழு பேர&#302

    Srini........ vegu pramaatham ungal thalaippum athan keel vantha kavithaiyum.........:thumbsup:-)
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Re: இந்த வாரத் தலைப்பு --- என்னைப் போல் ஏழு பேர&#302

    Saroj and Bharathi..... ungal iruvarin karpanaiyum nandru.........:) enjoyed reading......
     

Share This Page