இந்த வசனம் எங்கே,எதில் கண்டுபிடிப்போம்

Discussion in 'Online Games & Puzzles' started by deepa04, Nov 2, 2010.

  1. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    வேதம் சொன்னால் சரியாய் இருக்கும்,என்று எழுத வந்து உங்கள் தட்டச்சு தவறிழைத்ததால்,வந்த பிழை என்பதை நான் அறிவேன்.
    great escape!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Hey Deeps,

    Enakku pazhaiya paattuthaan theriyum. Padam dialog ellaam theriyaathu. Kooda yethaathu clue thaanga paa.

    Chumma ithu sivaji nadichathunnu sollak koodaathu.. :rant
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அடடா என்ன ஒரு சமாளிபிகேஷன்?

    படித்து ரசித்து மகிழ்ந்தோம்....:)

    நீங்க பயப்படறத பார்த்தா அவங்க வேதாளம் தான் போலிருக்கே...:rotfl
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Ippa yaarum ungakitte karuththu kettaangalaa??? :rant:rantVanthathu vantheenga, kelvikku bathil sollaama yean naarathare ungalukku intha velai??? :rant:rant

    Ippadi sonnaa mattum neenga romba nallavangannu naan oththukkanumaa??? :rant
     
  5. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    அன்னையே இது,நீங்களாய் கேட்பது அன்று,கடவுள் போன்ற ஒருவர் காட்டியது,என்ன செய்வது,தருமம் ஜெயிக்க வேண்டும் ,அதற்க்கு இப்படியெல்லாம் செய்ய வேண்டும்.

    இந்த வசனம் வருவது,மகாபாரத,கதையின் ஓர் அங்கம்.
    செப்புபவர் நல்ல தேரோட்டி,கதையில்.
    is, it enough?
     
  6. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    எப்படியோ,இன்றைய நாரதர் வேலை நன்றாகவே ஆரம்பித்து உள்ளது.
    wait and see!
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Yean rasikka maatteenga..... solrathu ennai paththi illa??? :rant:rant:rant
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    பாம்பின் கால் பாம்பறியும்-ன்றது இதுதானா???
     
  9. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    சண்டை அப்புறம்,முதலில் வசனம் எதில் கண்டு பிடிக்கவும்.
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Padam ennaga "Karnan-aa"??? Kannan, Kunthi kitte solraaro???
     

Share This Page