1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

இந்திர உலகம் vs இந்திரலோகம்

Discussion in 'Regional Poetry' started by latha85, May 13, 2010.

  1. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    மேலோக இந்திரலோகத்தில் கூட
    திறமையானவர்கள் தான் உள்ளனர்???????????
    இந்த பூலோக இந்திரலோகத்தில்
    திறமையானவர்களுடன் .........
    திறமையை ஊக்குபவர்களும் - அதற்கு
    உதவுபவர்களும் மட்டுமே உள்ளனர்!!!!!!!!!!!!!
    சந்தேகமே இல்லை அந்த லோகத்தை விட
    இந்த நம் இந்திரலோகமே சிறந்தது ............
    அந்த தேவந்திரன் கூட ஆசைப்படுவான்!!!!!!!!!!!!!
    இங்கு ஒரு அங்கம் ஆகிவிட .............
     
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள லதா,

    நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. இந்திரன் மட்டுமல்ல தோழி, பெரும்பாலான அனைவரும் ஆசைபடுவர். இங்கு வந்தவர் திரும்பிப் போக மனம் இல்லாது போய் விடும். ஊக்குவிப்பவர்கள், ஊக்கம் பெற்றவர்கள், என அனைவரும் ஒரு குடும்பமாய் இருப்பது சிறப்பு.

    உங்கள் கவிதை மிக அருமை தோழி.
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    kandippaai avarukkum ingu idam undu thozhi!
    nammidayae irundhu magizha!!
    arumai thozhi!
    :thumbsup
     
  4. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    i feel very happy veni dear.......... ennoda 3 kavithaikkum first FB ungakitta irunthuthan.............thank you dear........
     
  5. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    namthan vantharai vazha vaippome.......... thank you dear..............
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,396
    Trophy Points:
    438
    Gender:
    Female
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    கண்டிப்பாக லதா - நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.

    இங்கு கிடைக்கும் ஊக்கம், தூக்கம் மறக்கச் செய்கிறது,
    இங்கேயே இருக்கச் செய்கிறது, நிறைவைத் தருகிறது.
     
  8. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    you are absolutely correct lathaa.
    naama IL la join pannunathukku apram nammaala IL oda perumaiya paththi kavithai eluthaama irukkave mudiyaathu.
    very nice
     
  9. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    50
    Trophy Points:
    110
    Gender:
    Female
    அன்பு லதா

    நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை .
    ஏதாவது காரணத்தால் ஒருநாள் இந்த உலகத்துக்குள்
    நுழையா விட்டால் மூச்சு முட்டி போகிறது. நம் நண்பர்கள் உறவினர்கள்
    குழந்தைகளை ஒருநாள் பார்க்க விட்டாலும் பரிதவிப்பகதான் இருக்கிறது.
    பல பலவீனங்கள் இங்கே பலப்படுத்தப்பட்டு விட்டது உண்மை.

    கங்கா
     
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,011
    Likes Received:
    1,747
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Latha,

    Kavithai nanraaga irundhadhu!!

    Ungaladhu kavithai padithavudan, enakku thonriya kelvi: Indira logathil ulla suga poha vaazhkai anubavikka ungallukku aasai illai ya? ;-)
     

Share This Page