1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இது தான் காதல் என்பதா

Discussion in 'Regional Poetry' started by pgraman, Apr 1, 2010.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    விவசாயம் பார்க்கும் இளைங்கனுக்கும் சலூன் கடையில் வேலை செய்யும் இளைங்கனுக்கும் படிப்பின் மீது காதல்
    கலூரியில் சேர்ந்த இளைங்கனுக்கோ பட்டம் பெறுவதின் மீது காதல்
    கல்லூரி முதல்வர்களுக்கோ பணம் ஒன்றின் மீது மட்டும் காதல்
    இவர்கள் பணத்தின் மீது காட்டும் காதலால்
    பல இளைன்கர்கள் காதல் ஒரு தலை காதலாகவே போய் விடுகிறது
    மாறுமா இந்த காதல்
     

    Attached Files:

    Last edited: Apr 1, 2010
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ராமன்,

    இந்த மாதிரி கல்லூரிகளில்,
    பணத்தை வித்தாகப் பெற்று,
    பட்டத்தை விற்கிறார்கள், இது தான்
    நவீன விவசாயம்.

    படிப்பின் மீதுள்ள காதல் இதனால்,
    சிலருக்கு ஒரு தலை காதலாகவே பொய் விடுகிறது.

    படத்தை அட்டச்மெண்ட் ஆக இல்லாமல்,
    jpeg இமேஜ் ஆகவே கவிதையுடன் வைத்தால் இன்னும் சிறப்பு.
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நீங்கள் சொல்வது உண்மைதான். நாடு நடப்பில் மாணவர்களின் படிப்பெல்லாம் கிடப்பில் போட வேண்டிய கட்டாயம். என்ன செய்வது????

    நல்ல கருத்துள்ள கவிதை பகிர்ந்தமைக்கு நன்றிகள்
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    நன்றி நட்ஸ் and வேநிமோகன் நட்ஸ் என் கிட்ட அந்த format இல்ல அதுனால தான் அட்டச்மேன்டாக வைத்தேன்
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    paravaayillai. but try getting that. it will be great if it is embedded in the poem itself.

    laddu, alwaa, malli innum padikkaliyaa?
     
  6. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    education has become a business now-a-days and your poem and picture has come out superbly.....

    True raman, but we cant do anything.... leave alone lower class students, now-a-days even middle class generation cannot afford some courses.... if education becomes so expensive... how will it reach everyone....

    Sandhya
     
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
  8. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    padichaachu nats
     
  9. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    raman, sandhya nu yezhudunga..... its not santhya..... dont mind,,, just oru vinaappam....

    Sandhya
     

Share This Page