1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இதுவல்லவோ அமுதம்!

Discussion in 'Regional Poetry' started by yams, Jun 4, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female

    வெளிசுவையால் உள்ளத்தையும் சுவையடைய செய்தாள்!
    என்றுமே என் உள்ளம் கவரும்!
    என் மனைவியின் கை பக்குவம்!:thumbsup
     
    Loading...

  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஹே !!!!
    இது அவர் என்கிட்ட எப்போவுமே சொல்றதுபா.நாம எல்லோருமே நாவின் அடிமை தான் .

    கைப்பக்குவம் பத்தி கத கதையா நா சொல்லுவேன்.என்னதான் சொன்னாலும் அம்மாவின் கை பக்குவம் வரவே வராது. :bowdown

    ம்ம்ம்ம்......
    சாப்பிட்டு முடிச்சவுடனே இந்த வரிகளா கண்ணு .கமகமன்னு இருக்கு.:)என் கை மணமும் உன் கை வரிகளும்.....:crazy
     
    Last edited: Jun 4, 2010
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    உண்மை தான் தோழி!
    அம்மாவின் கை மனத்திற்கும் மனைவியின் கை மணத்திற்கும் ஏது ஈடு இணை!
    அம்மா கேட்ட அம்மாது! மனைவி கேட்ட மனைவியோடது!
    இருபக்க மத்தளமாய் ஆண்கள்! பாவமட!
    நன்றி சரோஜ்!
    தன கை மனம் அருமை என்று ஒற்று கொண்ட ஒரே ஜீவன்!
     
  4. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    super.....yams...

    avvapothu kanavanidam irunthum intha amutham kidaithal innum sugam...:hide:
     
  5. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Nice varigal Yams.
    I am reminded of my DH saying "make ur rasam na".........
     
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    என்ன லதா அக்கா!
    அங்கே கிடைக்க வில்லையா??
    இதோ வருகிறேன் அத்தானை ஒரு கை பார்த்துவிடலாம்!:rotfl:rotfl
    நன்றி லதா அக்கா!:bowdown
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    கை ரொம்ப நீளம் - அனுபவம்.
    நல்லாலேன்னு சொல்ல முடியுமா?
     
  8. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    மிகவும் அனுபவ பட்டிருக்கிறீர் என்று தெரிகிறது!
    ஆனால் இப்படியா?? மனைவியிடம் அடி வாங்கும் போது கூட அவர்கள் கை நீளம் அளப்பது??
    காதல் ரசிகர் அய்யா நீர்!
    மனைவி அடிக்கும் போதும் அவள் கை நீளம் ரசிப்பவர் நம்ம நட்ஸ் மட்டுமாக தான் இருக்கும்!
    சித்ரா ஜி ரொம்ப குடுத்து வச்சவங்க!
    :rotfl:rotfl:rotfl:rotfl
     
  9. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    very nice kavithai da...:)
     
  10. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thanks vaishu!
     

Share This Page