1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

இதிலுமா போட்டி??

Discussion in 'Regional Poetry' started by yams, Jun 30, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female

    பொங்கிய பாலுடன்!
    போட்டி போட்டது!
    நான் வீடு கட்ட
    எதிர் வீட்டு சொந்தக்காரியின் மனக்குமுறல்!
     
    Loading...

  2. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    iyarkaiyaana poraamai gunam.... adhil aval mattum vidhivilakkaa yenna....

    yethanaiyo per ippadi irukkiraargal..... yenna seiyya......
     
  3. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    59
    Trophy Points:
    130
    Gender:
    Female
    பொறாமை... அது ஒழிந்தால் ஒழிய ஒற்றுமை ஏது???
    உன் வரிகள் பிரமாதம்...
     
    Last edited: Jun 30, 2010
  4. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    மனக் குமுறலை உன் வார்த்தை சிதறலில் நீ வெளிப்படுத்திய பாங்கு அருமை யாமினி.

    என்று தீரும் இந்த பொறாமை??? அது வரை நமக்கு போறாத காலம் தான்
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    செய்வதறியாது தவிக்கும் இன்னொரு இதயம் தந்த பின்னூட்டத்திற்கு நன்றி!:cheers
     
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    பொறாமை பேய் பிடிக்காத அழகு இதயம் தந்த பின்னூட்டத்திற்கு நன்றி!:bowdown
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    போறாத காலம் சீக்கிரமே விடிய வேண்டுவோம்!
    நன்றி சஞ்சனா!:bowdown
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    என்ன இது யாமினி மட்டும் இவ்ளோ திறமையோட,
    கவிதை, கதைன்னு எழுதி கலக்குறாளே...

    இது வியப்பா? இல்லை பொறாமையா? வியப்பு தான் நிச்சயமாக.

    பால் பொங்கி, அடங்கி, ஆறிவிடும்.
    மனித மனம்??????
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    aaravae aaradhu!
    paaratirkku nandri nats!:cheers
     
  10. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,871
    Likes Received:
    1,985
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Superb lines dear....
     

Share This Page