இதயப் பெட்டகம் என் இதயத்தை பாதுகாக்க, உன் இதயப் பெட்டகத்தினுள் வைத்தேன். காணாமல் போய் விட்டதேடி.........................
நன்கு பாருங்கள் ஜே வீ, இரண்டறக் கலந்த பின் தனியா இருக்க முடியாது. அதுதான் இது. இதுதான் அது என் உங்களவர் பதில் சொல்லும் முன் நீங்களே ஒரு முறை பார்த்து விடுங்கள். மிக அழகான, அருமையான கவிதை நண்பரே.
nats.... azhagaaga sonneergal.... onnodu innonum kalandhu vittadhu adhai pirippadhu ini iyalaadhu ...... ini bhayam vendaam... bhadramaaga irukkum.....
அதே தான். சொல்லுவா கண்டிப்பா. இல்லேன்னாலும் நீங்க எல்லாம் சொல்லிக் குடுப்பீங்க. நீ எதைக் குடுத்த, எதைக் கேக்குறேன்னு கூட சொல்லுவா. அது தெரிஞ்சா உள்ளேயே வைத்திருக்க மாட்டேனே. :drowning நன்றி வேணி.
unga wife neenga kodukkara comment ellam paakka maattaangala???? therinjaalum onnum solla maattanga pola romba nallavanga!!! enna madhiri sanda kaariya irundha appa theriyum!!!:rant:rant nice one nats kalavu ponadhu ponadhu dhaan thiruppi kidaikkadhu!!!
Hai Chellam, Nee sandakkaari illaida. oru variyil ithayam thirudi, maru variyil thirudiya ithayaththai sirai seiyum saagasakkaari. Pollaatha maayakkaari. Anaiththirukkum mele en ithayaththil kudiyirukkum, vaadagai tharaatha tenant.
Aamaa Raam. Ippo neenga yaarai appavi-nnu solreenga????? Neenga solrathu thappu, Yams thaan ungaloda pechchu thiramaiya veliya kondu varraa illaiyaa??? Athanaala Yams mathiri irundhaa pechchu veetla oyaaththunnu vena sollunga.