1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இடமில்லை

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Dec 20, 2010.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    என் அழைப்பு நிறைய வருவதேயில்லை என்று
    என்னைக் குறை சொன்னவன் தான் நீ அன்று.
    நாளுக்கு ஒரு முறையேனும் உன்னுடன் பேசவென்று,
    முயன்றாலும் என் அழைப்பை ஏற்பதில்லை இன்று.

    மணிக்கணக்கில் என்னுடன் பேசி இருக்கிறாய்,
    கால் நோக, என்னுடன் நடந்தும் இருக்கிறாய்.
    நிமிட நேரம் இன்று எனக்கு ஒதுக்க மறுக்கிறாய்,
    என் உள்ளம் படும் பாட்டை எளிதில் மறக்கிறாய்.

    ஒன்று கிடைக்கும் வரையே நீ தொடர்வாய் போலும்.
    கிடைத்தாலோ, அசட்டை செய்து ஓடுகிறாய் மேலும்,
    புதியதான ஒன்றைத் தேடி, உன் இயல்பே அது தான்.
    இதை அறியாமல் விழிக்கிறவர் நிலை பரிதாபம் தான்.

    தூக்கி எறிய நான் ஒன்றும் வெற்றுப் பொருள் இல்லை,
    என் அன்புக்கும், கண்ணீருக்கும் உனக்குத் தகுதி இல்லை.
    இனி உனக்காக நான் ஏங்கிக் கிடக்கப் போவதில்லை
    என் வாழ்வில் இனி என்றும் உனக்கு இடம் இல்லை.
    -ஸ்ரீ
     
    Loading...

  2. ranisuresh

    ranisuresh Senior IL'ite

    Messages:
    340
    Likes Received:
    2
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Enna Acchu Sri..Romba feel panni ezhuthiyirukeenga.... But Poem was too good.
     
  3. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    இது காதல் தோல்வினு புலம்புபவர்களுக்கு , வெரி குட், இப்படி தான் இருக்கனும் , கண்ணீருக்கு கூட அருகதை இல்லாதவங்களுக்காக எதுக்கு கண்ணீர் வடிக்கனும், கவிதை நல்லா இருக்கு ஸ்ரீ
     
    Last edited: Dec 20, 2010
  4. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your concern and feedback Rani. Nothing wrong. Just wanted to write about moving away from a pointless hope and looking forward, than spending precious time brooding over.
     
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your para based feedback and summary Latha. Yes. At some point, one needs to be practical, be it a girl / guy and see what lies ahead. -rgs
     
  6. Ramavyasarajan

    Ramavyasarajan Silver IL'ite

    Messages:
    1,523
    Likes Received:
    24
    Trophy Points:
    68
    Gender:
    Female
    RGS What happened? it does not seem to be a love song. is there any inner meaning about somebody who hurted you? or not responded you?
     
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Rama,
    First of all, thanks for your concern and feedback. I assure you that this is only a verse and request you and other I'lites to treat this as such. Its all about a girl, who is tired of waiting for her betraying lover and shirks him off. Of the various feelings that I try to write, this is covered too. Self assurance and coming out of a personal grief. Nothing personal anywhere, madam. Is this good to read?
     
  8. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    வேண்டும் பொருள் கிட்டும் வரை,ஆர்வம்,
    அது கிட்டிய பின் கொஞ்சம் லயிப்பு,
    அது எளிதென ஆன பின்னே வரும் சலிப்பு.
    இதுவே மனித வாழ்வின் இயல்பு.
     
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    பட்டு கத்தரித்தாற் போன்று அழகாகச் சொன்னீர்கள் தீபா. நன்றி. -ஸ்ரீ
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    கவிதை நன்று ஸ்ரீ...:thumbsup:thumbsup
     

Share This Page