இனிமையாய் மனதை வருடி ஓசையின்றி இதயம் திருடி கண் மூடி ரசிக்க வைத்தாய் இதழ் திறந்து சிரிக்க வைத்தாய் இதயங்களை அசைக்க வைத்தாய் - பல பண்களாய் உன்னை இசைக்க வைத்தாய் இசையே - உன்னிடம் மயங்காதவரும் உண்டோ இந்த உலகிலே.....
Ezhilay vaarththai thedi Azhgay varigallai kooti K aruththu ennum vannam theetti Veni, nee varaigirai kavidhai Mayangi nirkiren naan Anbhudan pad
அழகாய் கவிதை வடித்து, அதை அருமையாய் ரசிக்க வைத்து, எங்களையும் எழுத வைத்தாய். இசையில் மயங்காதவரும் இல்லை, உன் கவிதைகளை ரசிக்காதவரும் இல்லை, இந்த il வானிலே.......
dear veni Isai enbadu oru sagaram - adil mungi thilaippavar seida bhagiyam Osai paduthi solven veni nee - adil Pongi varum oru pathiram. :drowning:drowning ganges
அன்பு வேணி உன் கவிதை மொட்டுகள் மலரட்டும் அதை ரசிக்க பசியோடு காத்திருக்கும் வண்ணத்து பூச்சிகள் நாங்கள்
i love music, always doing my works with my ipod only, it make me active wholeday and ur kavithai is also very nice!!!
Hello Veni Very nice kavidhai about Isai. Pancha Boodhangal pattri kavidhai vadhithu, Isai serthu anaivarukkum koduthadarku nandri. Adhuthadu enna??
Anbulla Padmini Maa, Enathu varigalil varaintha kavithai vida, ungal varigaligalil, kavi rasam athigam. Nalla pazharasam parugiya inimai, padiththa naavilum, rasiththa manathilum. Nandri, Nandrigal ungalukku pala ennaalum.