1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஆவிரை

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Apr 17, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    என் மதுரமான தோழியே,

    கவிதை படித்து கருத்து சொல்கையில், அந்த மலர் குறித்த பாடலையும் நினைவு படுத்திய உங்களுக்கு நன்றிகள் பல
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    குறிப்புகள் எழுதலாம் தோழி, ஏராளம் அதன் பலன்கள், எதை எடுக்க, எதை விட, என்று தெரியாத காரணத்தால், எதையுமே எடுக்க வில்லை.:)

    கவிதை படித்து கருத்துடன், சிகை வளர குறிப்பும் சொன்ன தோழிக்கு நன்றிகள் பல. வரம் தரும் பூ பற்றி சொல்லி என்னை வார வந்த தோழி கிடைத்தது எனக்கும் வரம் தான். :thumbsup
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    உங்கள் அன்புக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் தோழி. பதிலுக்கு எனது நட்பைப் பெற்றுக் கொள்ளுங்கள் அனிதா. எனது கவிதை படித்து கருத்தும், அழகிய மலர்களும் தந்த தோழிக்கு நன்றி
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள அனிதா,

    இன்றைய மலரையும் சேர்த்து முப்பது ஆயிற்று. மொத்தம் தொண்ணூற்று ஒன்பது. மீதம்...................

    உங்களுக்கும் கணிதம் தெரியும் அல்லவா????:)
     

Share This Page