1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஆவிரை

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Apr 17, 2010.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    soldier nats stats la weak
     
  2. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    dear veni,
    ungal karthu mikka kavithai arumai.
    avaram poovu arelu nala nee pogum pathail kathirukku...
    padalum anubhavithllom,maruthuva kunamum anubhavithullom.
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஆவாரம் பூ பற்றிய உண்மையில் என்னைச் சேர்க்காமல் விட்டதென்ன
    என் வேணிப் பெண்ணே
    என்ன சிகையின் ரகசியம்
    ஆவாரம் கலந்த சிகைக்காய்
    ஆ!!! வரம் தரும் பூ!!!!
     
  4. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Hi Veni,

    Very nice poem about Aavaram Poo.
    Indha azhagana kavidaiudan thagavalum thandha yenadhanbu venikku
     

    Attached Files:

    Last edited: Apr 19, 2010
  5. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Innum yethanai malargal ungal kavidayal vimosanam adaya varisayil I am first, I am first endru kathirukindrana Veni??????????
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ஜே வீ,

    தாமதமாக வந்துவிட்டு இதில் உவமை வேறா உங்களுக்கு?????:rant

    உண்மைதான் நண்பரே, பின்னூட்டம் வரா விட்டால் ஏதோ அன்றலர்ந்த மலர்கள் கவனிப்பாரற்று, தரை மேல் கிடக்கும் உணர்வு. வேறு ஒன்றும் இல்லை.

    தாமதமாக வந்தாலும், நல்ல பின்னூட்டம் தரும் நண்பருக்கு நன்றிகள் பல
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நாள் தவறாது மலரும் என் கவி மலர்களை, தினம் தவறாது, தித்திக்கப் பாராட்டும் தோழிக்கு என் நன்றிகள் பல
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    எனதன்பு மல்லிகா,

    என்றும் நல்ல பின்னூட்டம் தரும் மல்லியே, நீ சந்தேகம் கேட்பதில் வில்லியே!!!!!!!!! டௌட் தனலட்சுமி. விஷுக்கனிக்கு வைக்கும் மலர் கொன்றை. அது மலர் பட்டியலில் பின்னே உள்ளது. அதை எழுதுகையில் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

    எனது கவிதை படித்து ரசித்து பின்னோட்டம் தந்த தோழிக்கு நன்றிகள் பல
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    இன்றைக்கு மலர்ந்த வேரல்-யும் சேர்த்து முப்பது ஆயிற்று தோழி.
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ஆமாம். நண்பர் stat -இல் வீக். ராம், அனைத்திலும் வீக். அவரது நெட்-ஐயும் சேர்த்து. :biglaugh
     

Share This Page