1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஆலகால ஆள்காலி விஷம்!!!

Discussion in 'Regional Poetry' started by natpudan, Aug 9, 2011.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஆலகால ஆள்காலி விஷம்!!!

    அதீத அன்பைப் பொழியும் சுற்றம்
    அதீத அன்பைப் பொழியும் தாய் தந்தை
    அதீத அன்பைப் பொழியும் உடன்பிறந்தோர்
    அதீத அன்பைப் பொழியும் நண்பர்கள் குழாம்
    அதீத அன்பைப் பொழியும் காதலியான மனைவி

    அன்பே சிவமா? அன்பினால் சவமா? இவற்றுள்...
    ஆலகால விஷத்தினும் கொடிது யாது?

    அதீத அன்பெனும் ஆள்காலி விஷமே...
    அதீத அன்பைப் பொழியும் காதலியான மனைவியின்...

    அன்பே ஆலகால விஷத்தினும் கொடிது...
    அதுவன்றோ ஆள்காலி விஷம்...
    அறிந்தும் பருகப் பருக சுகமே...
     
    Loading...

  2. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    nats விஷத்த விஷம் வச்சு எடுத்துடலாம்.... நீங்க அதைவிட ஆதீத அன்பு செலுத்துங்க சரியாகிடும்
     
  3. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    correct sowmi nanum adhadhan solla vandhen..

    mulla mullaaladhan edukanum nats..so keep trying!!!
     
  4. abibaby

    abibaby Silver IL'ite

    Messages:
    1,500
    Likes Received:
    10
    Trophy Points:
    58
    Gender:
    Female
    Nats,

    Ippa neenga unga wife-a thitramaari paaratureengala..paraaturamathiri thitureengala..Eppadi irunthalum intha visham ungalukku amirthama thaan irukkum. So enjoy pannunga. :)
     
  5. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    Nanba...unga wife oh da contact number kidaikuma...avanga kiteye na clarification ketukaren!!
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    சில சமயங்களில் அதிகமான அன்பும் கூட கொஞ்சம் இடைஞ்சல் தான்.....
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஒன்னும் நடக்க மாட்டேங்குது சௌம்யா...
    அதைத்தானே நம்பிக்கையுடன் செய்து வருகிறேன் காலம் காலமாக...
     
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    இதற்கு பெயர் வஞ்சகப் புகழ்ச்சி அணி என்று இலக்கணத்தில் படித்ததாக ஞாபகம்.சரியா நட்ஸ்
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அவரு நிஜமாவே விஷத்தை கையில் எடுக்க நீங்க ப்ளான் பண்றீங்க போல தெரியுதே
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்பு எனப்படுவது யாதெனின் எல்லோரையும்
    இன்புற்று இருக்கச் செயல்

    சுகமான விஷம் சோகமாய் ஆகாதிருக்க வாழ்த்துக்கள்
     

Share This Page