மாமா நீ குடிச்சு வெச்ச ஆறிப் போன காப்பியும் அம்ருதமா ருசிக்குதே அருமருந்தா இருக்குதே ஒன் ஒதடுபட்ட மாயந்தானே.. என்ன பார்த்துக்கிட்டே 'பட'க்குன்னு பாதி கடிச்சு மீதிவெச்ச கார முறுக்கும் கல்கண்டா மாறினதெப்படி ? ஒன் ஒதடுபட்ட மாயந்தானே.. தூக்கி தூர போடுன்னுச்சு ஒன் கூறுகெட்ட அம்மச்சி எலைலே என்னக்காக நீ விட்டு வெச்ச எண்ணைகத்திரியை, வெள்ளிதட்டில் ஆத்தா ஊத்தின மீன்கொழம்ப விட அதுருசின்னு ஆரு சொல்லுவா அப்பத்தாவுக்கு? ஒன் ஒதடு பட்ட மாயந்தானே.. "மாமன் ஓதடுபட்டு நாணும் கருங்குழலு நானா மாறக்கூடாதா" பாட்டுவேற என்னை பாடாப்படுத்துது தை பொறகட்டும்ன்னு தள்ளிபோட்ட அப்பச்சிகளை திட்டிகிட்டே தவமிருக்கிறேன் ஒன் ஒதடு செய்யும் மாயத்துக்கும், செல்ல மீச தரும் காயத்துக்கும்.. Thank you for the inspiration.
Super DDC. Enna oru rasanai, anbu. romba nalla irukku. DDC, is it Meesai thread- episode number 2:hide::rotfl
mhm romba supera iruku intha penin yekam, antha valiyilum sugam anubavikum intha penin nilamayum oru kavithayum
DDC.. innum meesai vittu pona kaayangale aarala adhkulla udhadugal pathi aarambichacha?? Super.. :thumbsup
DDC, Sema lines..:thumbsup Uthadu/Meesai killer combo pathi solli ennai Monday annikkae yaethi vidaatheenga pa..;-)
Idhukkae inspire aana eppadi? Discrete/Non-integrated/Disjoint entities (Coffee, Kaara murukku, Enna kathirikka) ellaam padikaradhukku nalla irundhaalum practical kku rombavae pazhasu(Neenga kudutha list la oru item koodam enakku saapidradhukku pidikkaadhu)..Ippo ellaam Continuous/Embedded/Overlapping entities (Vanilla Ice cream, Honey, Chocolate) vachu thaan basement eh podaraanga nu ninaikaraen.. Aari pona Coffee kudikaravanga 8 adi paanja, HOT Chocolate drink kudikaravanga 8*8 adi paayvom..;-)
Veda:பழசும் நல்லா இருக்கு புதுசும் நல்லா இருக்கு, பழசும் புதுசு தான் புதுசும் பழசு தான் :biglaugh TQ Ramya, Hema,Padmu & Abi for the fbs.
தெளிவா குழப்பறீங்க..:spin எப்படிங்க? Romba naalaavae enakku relationship pathi doubt irukku..aana yaarkittayum kettathu illai.. அம்மச்சி அப்பத்தா அப்பச்சி Konjam clarify pannungalaen..
Veda: இதை வேணும்னா clarify பண்றேன்..:rotfl அப்பச்சி = Paternal Grandfather but can be used generally to mean Thaatha அம்மச்சி = Maternal Grandma அப்பத்தா = Paternal Grandma