ஆயிரம் ! ஆயிரம் பிறை கண்டால், வயது என்பது , ஆயிரம் பொய் சொல்லலாம், திருமணம் நடத்த, ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, வெள்ளித்திரை ஓவியமாய் , ஆயிரம் பொன் பரிசு, பாண்டியன் ஐயம் தீர்த்ததற்கு, ஆயிரம் பதிவு செய்தால், தங்க மங்கை இங்கே! ஆயிரம் பதிவில் பெற்ற தோழிகள் , எத்தனை,எத்தனை,மனம் மகிழ்கிறதே!
thangalin aayiramaavathu kavithai kandu uvagai kolgirathu manathu .. paaraatukkal thozhi thanga mangai aanatharkku....
Hi Deepa, Unga 1000th post ah oru azgaana poem oda azhagaa niraivu panniyirukeenga pa.. Kavithai kalakkal... Neenga innum Platinum ilite, IL hall of fame ellam seekirama vaanga ennudaiya vaazhthukkal pa...
ஆயிரம் தங்கம் வென்ற அபூர்வ பெண்மணியே.... எங்கள் மனம் என்னும் ஏட்டில் இருக்கும் வாழ்த்துகளையும் சேர்த்து எண்ணிக் கொள்ளுங்கள் ..ஆயிரம் ஐந்தாயிரம் ஆகும் ....வாழ்க வளமுடன்!