1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஆயிரத்தியாறு திருமணங்கள்!

Discussion in 'Stories in Regional Languages' started by rajiram, Jun 21, 2012.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female

    ஒரு திருமணம் செய்யவே நூறு பொய்கள்
    கூறுவார் என்று சொல்வதுண்டு! எத்தனை

    பொய்கள் கூடிடும் ஆயிரம் திருமணங்கள்
    செய்தால்? இந்த ஆராய்ச்சியே வேண்டாம்!

    'அம்மா' ஆட்சியிலே அதிசயங்கள் நிகழுமே!
    'அம்மா' தலைமையில் 1006 திருமணங்கள்!

    ஒவ்வொரு ஜோடிக்கும், தாலியுடன் சீரும்
    செவ்வனே கொடுக்கப்பட்டது, அருமையே!

    இளம் ஜோடிகள் அனைவரும், ஒரே நேரம்,
    நலம் வேண்டி, இல்லறத்தில் நுழைந்தனர்!

    1006 திருமணங்கள் செய்வித்த அம்மாவை,
    1006 ஜோடிகளும் போற்றிடுவார் என்றுமே!

    :bowdown x 1006 !!!
     
    Loading...

Share This Page