1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

ஆபத்தை காதலிப்போம்

Discussion in 'Regional Poetry' started by natpudan, Apr 12, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஆபத்தை காதலிப்போம்

    ஆபத்தாய் உன் காதல் எனைத் துரத்த,
    அது வரும் முன், எனைக் காக்க மறந்து,
    உனைக் காதலிக்க தொடங்கி விட்டேனடி.

    வரும் முன் காப்போம்,
    அது ஆபத்தில் இருந்து விலக.

    ஆபத்தை காதலிக்கும் அபத்தமா, அற்புதமா இது?
     
    Last edited: Apr 12, 2010
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    மிக நல்ல கவிதை நண்பரே. ஆபத்தைக் காதலிப்போம் என்றதும், வாழ்வில் வரும் சவால்களைச் சொல்கிறீர்களோ என நினைத்தேன். இதுவும் நன்றாகத்தான் உள்ளது.

    ஆபத்பாந்தவா, என அவள் உங்களை சரணடைந்தால், அதில் உங்களுக்கு என்ன ஆராய்ச்சி வேண்டி இருக்கிறது. காதல் ஆபத்து என்று சொல்லக்கூடாது. வேண்டுமானால் ஒரு இனிய விபத்து என்று சொல்லிக் கொள்ளலாம்
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நன்றி வேணி.

    இது என் வாழ்க்கைக்கே சவால் தானே. :)

    இனிய விபத்து அவளுக்கு,
    சேதாரம் எனக்குத் தானே. ஏன் சொல்ல மாட்டீங்க. :rotfl
     
  4. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    naanum veni pol ithu yedho advice kavithai'nu ninaithen

    azhagaaga sonneenga.... ungal manaivi phone no kudunga... aabhathu yaaruthu'nu theriyum....
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    சேதாரம் அல்ல ஜே வீ, உங்கள் வாழ்வின் ஆதாரம் :thumbsup
     
  6. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    75
    Trophy Points:
    110
    Gender:
    Female
    2 azhagaana kanmanigalai engal kan munne niththam niruthi
    Kaadhalai aabaththu nu sonna ennaala oththukka mudiyaathu.

    Yaar kaadula poo suththareenga Nats?
     
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    kaathaliththaal ethukku aabaththo illayo kaasukku aabaththu thaan super nats
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    thanx Sandhya.

    aduppa paththa vaikkalaam,
    aanaa kudumbaththayae koodaathu. :rotfl

    athu sari indha phone na yenna?

    indha calling belloda brother graham bell kandu pidichchaarae - athuvaa?
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    யூ ஆர் ரைட் - என் குழந்தைகளே அதற்கு ஆதாரம்.
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அடடா, ஆதாரம் எனும் சொல் நான் சொன்ன இடத்தில் தருவது வேறு பொருள். நீங்கள் சொன்ன இடத்தில் தருவது வேறு பொருள்.

    நான் சொன்னது உங்கள்வர்தான் விருட்சத்தின் வேர் என்று. நீங்கள் சொல்வது விழுதுகள் பற்றி. சந்தேகம் இல்லாமல் இந்த உதாரணத்தில் நீங்கள் தான் மரம். குறிப்பறிய மாட்டா நல் மரம். :rotfl
     
    Last edited: Apr 13, 2010

Share This Page