அன்புள்ள யாமினி, உங்கள் வாழ்வில் அச்சாணி பற்றி, ஆணித்தரமாக சொன்ன விதம் என் மனதில் அச்சடித்தார் போல நிற்கிறது தோழி. சூப்பர்
ஆதாரம், அச்சாணி - இப்ப எல்லாம் சரி, பின்னாடி அழிச்சாட்டியம் பண்ணி, அச்சாணியை அக்கு வேறா ஆணி வேறா ஆக்கி, ஆதாரமே இல்லாம பண்ணிடக் கூடாது.
Yamini, unakku avar aadhaaram, achchanee ithellam ethukku? Avar thaan unakku ellamey! If you want I can list out too what all he is for you!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!:rotfl