1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  4. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

ஆணுக்குள் இருக்கும் பெண்மை!!!!

Discussion in 'Regional Poetry' started by pgraman, May 6, 2010.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    குழந்தை!!!
    தாயின் முலை பால் உண்ட குழந்தை
    பால் உண்ணும் வயதை தாண்டியது
    தன் தந்தை உறங்கி கொண்டிருக்கையில்
    அவர் வயிற்றில் ஏறி விளாயாடுகையில்
    தந்தை அணிந்திருந்த பனியன் விலகுகிறது
    பனியன் விலகியதால் தந்தையின் முலை தெரிவதை கண்ட குழந்தை சிரிக்க
    அதை பார்த்த அக்குழந்தையின் தந்தை நாணத்தால் அதை மறைக்கும் நேரத்தில் அவனுள் இருந்த பெண்மை அவனை அறியாமல் வெளி தெரிந்து விடுகிறது
    பெண்மை ஆணிலும் இருப்பது உண்மை
    அதை ஆண் மறைக்க நினைத்தாலும்
    அவனை அறியாமல் வெளிவந்துவிடும்
     
    Loading...

  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    கொடுமை டா உன்னோட!!:bang

    இதெல்லாம் படுச்சு நாங்க பின்னோட்டம் வேற தரணும???
    கருத்து புரிந்தாலும் இன்னும் கொஞ்சம் நாகரீகமாய் சொல்லி இருக்கலாம் என்பது என் கருத்து!
    ஆனால் கவிதை சொன்ன கருத்து!:thumbsup
     
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    athu thaandi naanum yosichchen aana epdi solrathunu thaan theriyala.
     
  4. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    75
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Ada Raama!!!!!!!!

    Nee evlo innocent daa!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
     
  5. SuganyaJawahar

    SuganyaJawahar Senior IL'ite

    Messages:
    203
    Likes Received:
    2
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Thoughtful kavidhai :) :thumbsup
    எதற்காகவும் அழாத பிள்ளை, தாய் இறந்ததும் அழுகிறான்...
    தனக்கு நேரும் கொடுமையை தாங்கி கொள்ளும் பெண், தன் பிள்ளைக்கு நேரும் போது பொங்கி எழுவாள்...
    ஆணில் பெண், பெண்ணில் ஆண்...
     
  6. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    soldier yen ipdi solreenga
     
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    yes suganyajawahar. thank you very much for your nice fb
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ada kadavulaeeeeeeeeeeeeeeeeeeeeeeee.......................
     
  9. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    yen di ipdi solra
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    234
    Trophy Points:
    183
    Gender:
    Male
    என் சிறு மூளைக்கும், பெரு மூளைக்கும்,
    வைத்தான் இந்த ராம் ஒரு சோதனை.

    வேதனை, இவனைப் போல் அப்பாவியாய் என்னால் நடிக்க முடியலையே?
    என் செய்வேன் நான்? ஐயகோ காப்பாற்றுவார் யாருமுண்டோ?
     

Share This Page