1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

ஆட்சியும், செருப்பும்

Discussion in 'Regional Poetry' started by natpudan, Mar 31, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஆட்சியும், செருப்பும்

    பரதன், ராமனின் செருப்பை,
    வைத்து ஆட்சி புரிந்ததை,
    தவறாக புரிந்து கொண்ட,
    காரணத்தினால் தானோ,
    நம் சட்ட சபையில்,
    செருப்பு பறக்கிறது?
     
  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    அப்போ சட்ட சபைல செருப்ப தடை செய்யணும்னு சொல்றீங்களா. ஆனா அந்த தீர்மானத்த நிறைவேத்தறதுக்குள்ள செருப்பு தேஞ்சே போயிரும்
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஓட்டுப் போட்டு, ஓட்டுப் போட்டு,
    விரலே தேஞ்சிடிச்சு, இதில
    செருப்பு தேஞ்சா பரவாயில்லை.
     
  4. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    50
    Trophy Points:
    110
    Gender:
    Female
    super nats !

    innikku enna ore rama puranamaga irukkiradu.

    ganges
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    yen seethaiyin gnyapakam.

    poi solraeno? :)

    no la mudinjirukku appa unmai thaan.
     
    Last edited: Mar 31, 2010
  6. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    நான் இன்னும் ஓட்டே போடல அடுத்த தேர்தல்ல இருந்து என்னோட விரலும் தேய ஆரம்பித்துவிடும்
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஓட்டுப் போடுவது,
    தங்கத்தைப் போல்;
    தேய்மானமும் உண்டு,
    சேதாரமும் உண்டு.
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள நட்புக்கு,

    என் உயிருக்கு உயிரான அண்ணனைவிட எனக்கு பதவியோ, அதை தந்தை மனம் நோகடித்து பெற்றுத் தந்த தாயோ பெரிதல்ல என நினைத்த ராம பாதுகை ஆட்சி நடந்த காலம் அது. இப்போதோ பதவி தவிர எனக்கு வேறு எதுவும் பெரிதல்ல என்பதை மாதத்திற்கு ஒரு முறை நிரூபிக்கும் காலம் இது.

    அதை தங்களின் தங்க வார்த்தைகளால் அழகுற நெய்த விதம் மிகவும் அருமை நண்பரே. என்ன ஒரே புராண விஷயங்களாகவே வருகிறதே, என்ன விஷயம்?????
     
  9. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    azhagaana varigal, nam naatin avamaanam.....

    Sandhya
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நன்றி வேணி.

    புராணம் படிக்கிற வயசுன்னு சொல்றீங்களா?:)

    படிக்கிறது ராமாயணமா இருந்தாலும்,
    இடிக்கிறது பாபர் மசூதியத் தானே. :bonk

    அரசியல்ல இதெல்லாம் சகசமப்பா. :biglaugh
     

Share This Page