1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஆங்கில மருந்து

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, May 9, 2020.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,742
    Likes Received:
    12,557
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:ஆங்கில மருந்து :hello:

    கடந்த 2 மாதங்களில் சுமார் 12 ஆயிரம் கோடி விற்பனையை இழந்த ஆங்கில
    மருந்து ஃபார்மா நிறுவனங்கள். அத்தனை மருந்துகளைஉண்ணாமலும் உயிர் வாழும் மனிதர்கள்.

    நாளொன்றுக்கு குறைந்தது 10 அறுவை சிகிச்சைகளாவது செய்து வந்த
    மருத்துவமனைகளில் ஒரு அறுவை சிகிச்சை கூட நடக்கவில்லை. 100, 200 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனைகளில் காலியாகக் கிடக்கும் படுக்கை அறைகள்.

    மூடிக்கிடக்கும் மருத்துவமனைகள்.

    அப்படியென்றால் 12 ஆயிரம்கோடிகளுக்கு மருந்து வாங்காதவர்கள், அறுவைசிகிச்சைகள் செய்து கொள்ளாதவர்கள், மருத்துவமனைகளில் படுக்கைகளை
    நிரப்பாதவர்கள் என பல ஆயிரக்கணக்கானோர் இறந்திருக்க வேண்டுமே?

    ஆனால், இடுகாடு, சுடுகாடுகளிலும் எண்ணிக்கை மிகவும் குறைந்து போனதே.

    எங்கே போனார்கள் அத்தனை பேரும்? ஆக, 12 ஆயிரம் கோடி ரூபாய்கள் வணிகம் நின்று போனதில் கிழிந்து தொங்குகிறது மருத்துவ வணிக நிறுவனங்களின் முகமூடிகள். அடப்பாவிகளா, இதெல்லாம் இல்லாமலே நல்லாதாண்டா நாங்க இருக்கோம்.

    அப்போ .. தேவையையும் செயற்கையா உருவாக்கி பொருட்களை சேவைகளையும்
    உருவாக்கி விற்பதுதான் நோக்கமா?

    வாட்ஸ் ஆஃப் நன்றி.
     
    kaluputti and vidhyalakshmid like this.
    Loading...

  2. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    I am worried about people slotted for surgery in the near future.Rates will rise at least 50%.
    Today medical world has turned totally commercial, especially in all corporate hospitals.
    Jayasala42
     
    Thyagarajan likes this.
  3. kaluputti

    kaluputti Platinum IL'ite

    Messages:
    1,158
    Likes Received:
    583
    Trophy Points:
    208
    Gender:
    Female
    இது இத்தனை வருஷமா தெரியாம இருந்தது எப்படின்னுதான் எனக்கு புரியல:BangHead::BangHead:
     
    Thyagarajan likes this.
  4. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,742
    Likes Received:
    12,557
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:I agree with madam sister. Status quo causes concern for the surgeries already lined up. But at the same time there is some truth in self-centred approach resorted to by corporate hospitals.

    2. Some time one gets inner calling that prompts him or her to disbelieve the findings by diagnostic equipment and eventually one go for second medical opinion or even totally disregard the pain and or inconvenience. When and how to believe the diagnosis? After all at some stage man is there in everything and to err is human!

    3. I was reminded of action of my Dad in 1960s & my son’s in 1998-99. The link below describes the events:

    Son Is Son, Dad Is Dad Yet Mom Is.....

    Thanks & Regards.
    Ps: I trust your husband has overcome the impediments and progressing well.
    God Bless us all.
     
  5. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,742
    Likes Received:
    12,557
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:நன்றி அம்மா.
    மிக நன்றாகச்சொன்னீர்.

    கடவுள் நம் பக்கம்.
     
  6. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,742
    Likes Received:
    12,557
    Trophy Points:
    615
    Gender:
    Male
    This is special.

    With this message, @IL_Admin awarded trophy points “thirty” for having attained yet another milestone viz., POSTING FIVE THOUSAND MESSAGES that includes the threads that I had posted for discussions.

    Thanks to all concerned for enabling encouraging enlightening feedbacks that propelled the counts to five thousand messages and previously with as much “likes”.
     

Share This Page