1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஆக்சிஜன் பற்றாக்குறை !!!

Discussion in 'Regional Poetry' started by pgraman, May 20, 2010.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thank you very much ka.........intha naal iniya naal.........
     
  2. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    nice information....pa ithu unakku epdi porunthu nu than puriyala........:idea just kidding pa........

    how is ur study going......
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    kavithai nalla irukku ram........

    NICE FB......
     
  4. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    ஆக்சிஜென் பற்றாக்குறை என்றதும் மறுபடி அண்ணன் சமுதாய பிரச்னையில் இறங்கி விட்டான்!
    ஓசோன் ஓட்டை பற்றிய கவிதை என்று ஓடோடி வந்தேன் என்னை ஏமாற்றி விட்டாயே அண்ணா!
    இருந்தாலும் அருமையான காதல் கவிதை தான்! காதலி கிடைத்த பின் பக்கம் பக்கமாய் எழுதிகொடுக்க வசதியாய் இருக்கும்!:thumbsup
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ராம் உண்மையிலேயே இது சமூக அக்கறை உள்ள கவிதை.

    நீங்கள் ஒரு விஞ்ஞானி ஆகிவிட்டீர்கள்.

    இந்த ராம் என்ற பெயரே ஒரு வினோதம் ஸ்ரிஷ்டிக்கும் போல் இருக்கு.

    முன்பு ஒரு ராமன் - இராசபாளயத்திலிரிந்து - மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்ததாக கூறி கப்சா விட்டு மாட்டிக் கொண்டார்.

    நீங்கள் இப்பொழுது OXYGEN (O 2) னுக்கு பதில் CARBON DIOXIDE (Co 2) ஐ சுவாசிக்கச் சொல்லி ஆக்சிஜென் பற்றாக்குறையை தீர்க்க அற்புதமான யோசனை சொல்லி இருக்கிறீர்கள்.

    வாழ்த்துக்கள் ராம். ஓசோன் பிரச்சினைக்கு அற்புதமான தீர்வு.

    கார்பன் டை ஆக்சைட் சுவாசித்து காதலர்கள் மடிந்து - பாபுலேஷனும் கண்ட்ரோலில் இருக்கும்.

    ஒரே கல்லில் இரண்டு மாங்காய். இந்த வருட நோபல் பரிசு உங்களுக்குத்தான்.
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female

    aiyo nats..... i couldn't control myself........ :rotfl
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    காதலாய் கசிந்துருகி, ஒருவன் கவிதை எழுதினால் அதைக் கலாய்ப்பதே உங்களுக்கு வேலையாகப் போய்விட்டது ஜே வீ .....:rant:rant:rant
     
  8. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    கவிதை மிக மிக அற்புதம் ராம்...:)

    nats mudiyala saami... :rotfl:rotfl:rotfl:rotfl:rotfl
     
  9. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    அன்புள்ள நட்பு அவர்களே

    ஒருவர் மின்சாரம் தாகி மயங்கி கீழே விழுந்து சுய நினைவு இன்றி கிடக்கிறார் . அந்த நேரத்தில் மற்றொருவர் அந்த நபருக்கு தன மூச்சு காற்றை கொடுத்து . அவருக்கு சுய நினைவு வரச் செய்ய உதவுவார். இந்த நிலையில் மட்டும் எப்படி co2 அவன் உயிரை காப்பாற்றுகிறது. அதே போல தான்.

    மற்றொரு விஷயம் நீங்கள் மனித சுவாச மண்டலத்தை நீங்கள் மட்டும் இல்லை அனைவருமே தவறாக புரிந்து வைத்து உள்ளோம் . நம் உடலில் co2 என்கின்ற கார்பன் டை ஆக்சைடு தான் சுவாசத்தில் உட்கொள்கின்றோம் அது ஆக்சிஜனாக மாறி நம் சுவாசத்திற்கு உதவுகிறது. தவறான ஒரு கருத்தை நம் தலையில் குட்டி குட்டி பதிய வைத்துள்ளனர்.

    நன்றி நட்ஸ்
     
  10. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thank you very much thangai..............
    unmai thaan prepared ah irunthaathane mudiyum
     

Share This Page