1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அவள் சிரிப்பு

Discussion in 'Regional Poetry' started by shreyashreyas, Jun 8, 2010.

  1. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    கொலுசு சத்தம் கேட்கிறது....
    குனிந்து
    அவள் பாதம் பார்த்தேன்
    அதில் கொலுசு இல்லை....
    ஓ,
    அவள் சிரிக்கிறாள்
     
    Loading...

  2. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    சந்த்யா,
    நல்ல கற்பனை,சிரிப்பை -கொலுசு சத்தத்திற்கு உவமை சொல்வார்கள்.
    நீங்கள் மாற்றி யோசித்து அருமையாய் தந்துளீர்கள்!
     
  3. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Aahaa.........muthukkal udhirndhathu pola ulladhu unadhu kavithai !!
     
  4. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Nice poem sandhya.
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அழகான ஹைக்கூ!
    அவள் சிரித்தாள் சிதறியது முத்துகளா??
    இல்லை என் இதயமும் தான்!
    அருமை அக்கா!:thumbsup
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அதை பார்த்த எனக்கும் வருவது சிரிப்பு...
    அதே சிரிப்பு? நோ நெவெர்...
    சிக்கிட்டடா மாப்ளே...
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    சிரிப்பொலியா??? சலங்கை ஒலியா??? என வித்தியாசம் கூட புரியவில்லையா இந்தப் புதுக் காதலனுக்கு???? இன்னும் காலடி ஓசையிலே காதலைப் புரிந்து கொள்ள காலம் பலவாகும் போலே????

    அருமையான கவிதை தோழி...
     
  8. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    azhagana kavithai sandhya...
     
  9. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    arumaiyaana kavithai sandhya

    ganges
     
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Sandhya,

    Ungalin kavithai ai rasithaen..Courtship la use pannalaam..Idhae poem, after marriage eppadi thonrum enraal:

    குனிந்து
    அவள் பாதம் பார்த்தேன்
    கால்கள் தெரிந்தது..
    ஓ,
    பேய் இல்லை;
    ஆனாலும் இப்படி ஆட்டிப்படைக்கின்றாளே..;-)
     

Share This Page