1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அவரா இவள்?

Discussion in 'Regional Poetry' started by natpudan, Jul 16, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    sandhya ungal thangai thaan indha IL il naan paesiya muthal pen & sandhiththa muthal pen.

    she is such a sweet girl.

    bomb vaikkirathu pazhakka dosham. kindal panni otha vaangaama yennaikkaavathu porathundaa naan. :)
     
  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஆள் பாதி ஆடை பாதின்றது,
    வெளி தோற்றத்துக்கு சரியாக இருக்கலாம்.
    ஆனால் நீங்கள் சொல்வது போல் இவள் அகத்தின் அழகு,
    இவளின் எழுத்தில் தான் தெரிகிறது. அழகு யாமினி அழகு.
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    உங்கள் இருவரின் சந்திப்பு குறித்த உங்கள் வரிகள், கண் முன்னே விரிக்கின்றது அந்தக் காட்சியை. தேர்ந்தெடுத்த சொற்களில் நீங்க தொடுத்த இந்த வரிகள், மிக அழகாய், இதமாய், பதமாய் உங்கள் சந்திப்பை சிந்திக்க வைத்தது.

    சந்தித்த இருவருக்கும் வாழ்த்துக்கள். சந்திப்பை பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    யாமினி, மேலும் பல நல்ல கதைகளும், கவிதைகளையும் படைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    thanks latha, melbourne eppa varattum?
    ungalap paththi, paththi paththiyaa yezhuthath thaan. :)
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அடுத்த முறை நேரா திருமலை நாயக்கர் மகாலுக்குத் தான்.... :)
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அதே வீரியத்துடன், விவேகத்துடன், விவேக்குடன், :)
    விரைவில் சந்திக்கலாம். வீட்டில் அனைவரையும் விசாரித்ததாகச் சொல்.

    வாழ்த்துக்கள யாமினி.
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Viji Ma,

    Neendaaaaa naatkalukkup pin ungalai ingu sandhiththathae ungalai naeril paartha sandhosham.

    nandri Ma.
     

Share This Page