1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அவன்

Discussion in 'Regional Poetry' started by shreyashreyas, Jun 10, 2010.

  1. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    மலரில் அவன் வாசம்....
    நிலவில் அவன் ஒளி...
    அவனில்லாத நாள்
    உயிரில்லாத நான்
     
    Loading...

  2. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Nice poem Sandhya.........
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    உயிர் கூட பிரியுமோ என்னவன் வாழும் நிலத்தை விட்டு??
    அவன் கண்டிப்பாய் வருவான் காத்திரு தோழி!
    அருமையான கவிதைகள் சந்தியா அக்கா!
    காதல் கடலில் தத்தளிக்கும் நான்!
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    மலரில் அவன் வாசம் - பெர்பியூம்
    நிலவில் அவன் ஒளி - எமர்ஜென்சி லைட்

    சந்தியா ஒங்க க்விஸ்ல எனக்கு புல் மார்க்கா?
    கடைசி ரெண்டு வரிக்கு விடை தெரியல - அப்ப நா மக்கா?

    அய்யய்யோ நா இங்க இருந்து ஓடிடறேன்............
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சந்தியா,

    அவன் நினைவில் இவள் உருக உங்கள் வரிகளில் நானும் கொஞ்சம் உருகினேன்.

    உங்கள் கவிதை படித்ததும் நினைவுக்கு வந்த வரிகள்

    "நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திரப் பூப்பறித்தேன்
    நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி
    கண்ணிரண்டில் பார்த்திருப்பேன் கால்கடுக்கக் காத்திருப்பேன்
    ஜீவன்வந்து சேரும்வரை தேகம்போல் நான் கிடப்பேன்
    தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்"
     
  6. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Pramaadham Sandhya..........eppadipa ungalukku ippadi kavithai ezhudha varugiradhu ??
     
  7. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    cute kavithai......
     
  8. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thankyou anitha....
     
  9. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thankyou yamini....
     
  10. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    yen kavithaiyai ippadi mozhipeyarthaal naan yenna solla.....
     

Share This Page