1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

'அவன்' சித்தம்!

Discussion in 'Stories in Regional Languages' started by rajiram, Nov 30, 2012.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female

    'அவன்' ஒருவனே நம்மை ஆட்டுவிப்பவன்;
    'அவன்' இன்றி ஓர் அணுவும் அசையாது! நம்

    தினசரி அனுபவங்கள் இதனை உணர்த்தும்;
    தினமும் அவன் பதங்களை நாட வைக்கும்!

    இரு நாட்கள் முன், நின்றது ஒரு மின் விசிறி.
    இரு நாட்கள் தீபத் திருவிழா நெருக்கடி! எம்

    மின் பொருட்களைப் பழுது பார்ப்பவர் 'லீவு'!
    என் முயற்சியால் பழுது பார்த்திட இயலாது!

    மேஜையில் வைக்கும் குட்டி மின் விசிறியே,
    பூஜை அறைக்கு இடம் மாறியது! திடீரென்று

    தொலைபேசி கிணுகிணுக்க, எடுத்துப் பேச,
    தொலைவிலிருந்து வந்த மின் வல்லுனரே

    கேட்டார், 'Inverter - ஐ சர்வீஸ் செய்யலாமா?'
    கேட்ட கேள்வி தேனென இனித்தது! உடனே

    வருமாறு வேண்ட, பத்து நிமிடத்திலே ஆஜர்!
    ஒரு சில நிமிடங்களிலே மின் விசிறி தயார்!

    எல்லாம் நம் செயல் என நம் எண்ணம்; ஆனால்,
    எல்லாம் 'அவன்' சித்தம்! அதுவே நம் பாக்கியம்!

    :bowdown :bowdown
     
    Loading...

    Similar Threads
    1. deepa04
      Replies:
      2
      Views:
      685
  2. sreemanavaneeth

    sreemanavaneeth Gold IL'ite

    Messages:
    741
    Likes Received:
    361
    Trophy Points:
    140
    Gender:
    Female
    Hai RR,

    whatever it is HE Who can decide our fate and the daily routine of our life. Like an Inverter we are living in this world whenever problem comes we are starting thinking
    about HE.
     

Share This Page