1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அழகு எது வரை

Discussion in 'Regional Poetry' started by natpudan, Jun 4, 2010.

  1. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    அன்புள்ள நட்ஸ்

    காதலை பற்றிய உங்கள் கவிதைகள் எல்லாமே
    அருமைதான் காதலால் வெளியிடப்படுவதால்.
    காதலை க மு என்றும் க பி என்று பிரித்து விட்டீர்கள்.
    என்னை பொறுத்தவரை கல்யாணத்துக்கு முன் காதல்
    இருக்கிறதோ இல்லையோ கல்யாணத்திற்கு பிறகு
    கட்டாயம் வேண்டும்.
    பாரதியின் கவிதை உவமை படித்தேன். அநியாயத்துக்கு
    தன்னம்பிக்கை ஐயா உங்களுக்கு.

    ganges
     
  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Thank you Srini.

    Kaathalin mun matra yethuvumae azhaku illai Srini.

    Athanaal thaan appadi yezhuthinaen.

    Nandrikal pala.
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    காதல் இயற்கையான அழகு.
    செயற்கை செயலிழந்து போகையில்,
    இயற்கை என்றுமே இன்னிசை மீட்டும்.

    நன்றி வேணி.
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Priya thank you da.

    Chitraakkaa nnu innaikku thaan ilukkala.....

    Vethantham - Yaarathu Priya?

    Latha note the name & start the investigation......:)
     
  5. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Nats,

    Lovely and lovable poem pa...

    And i like one dialogue in alaipaayuthey.. "ka.mu vara kaadhal flower mathiri, but ka.pi varum kaadhal iruke adhu andha marathoda ver maathiri... it will exist forever" The same feeling i realized when i read ur kavithai nats...

    idhu dhan experienced persons ingradhu... u r rocking nats... (chitra akkaku indha kavithai yai kaatuveengala pa?)

    பெண் அழகு எது வரை... ஆண் கண்கள் அவளை அன்புடன் வருடிக்கொண்டிருக்கும் வரை...

    Unga poem ah padikkum podhu ennaku idhu dhan strike aachudu pa..
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நன்றி சரோஜ்.

    நான் என்றுமே அறிவாளி என்று கூவமாட்டேன்.

    கூவம் நதியினிலே - ஒருத்தன் மட்டும் கூவையிலே,
    என்று அதற்கு ஒரு பாட்டு எழுதுவீங்க. எதுக்கு வம்பு?
     
  7. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    :biglaugh:biglaugh:biglaugh nats ulagatha nalla purinchu vachu irukeenga...
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Nandri Anitha - Neengal innum ungal azhakiya anubavaththai yengalidam solla villai.
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    :rotfl:rotfl:rotfl
    கூவம் நதியினிலே - ஒருத்தன் மட்டும் கூவையிலே,
    கூவுவதாய் தோன்றவில்லை - அது குயிலின்
    கீதமென
    ஒலித்ததம்மா
    அவர்தம் காதலிக்கு!!!! (ellam namma chitra ka vukku thaan)
     
  10. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Arumayaana varigal Nats....
    Konjam vandhu ungal kitta tamizh meendum kathukalaamaa ena thondrugiradhu pa !!
     
    Last edited: Jun 20, 2010

Share This Page