1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அழகு எது வரை

Discussion in 'Regional Poetry' started by natpudan, Jun 4, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அழகு எது வரை

    துள்ளிக் குதித்தோடும் மான் அழகு,
    உன் அன்ன நடை காணும் வரை.

    தோகை விரித்தாடும் மயில் அழகு,
    உன் கருங்கூந்தல் காணும் வரை.

    குக்கூவென கூவும் குயிலின் குரல் அழகு,
    உன் குரல் இனிமை கேட்கும் வரை.

    பாரதியின் கவிதை அழகு - உனக்கு,
    என் கவிதை காணும் வரை.

    இதுவன்றோ காதலின் அழகு,
    திருமணம் ஆகும் வரை.

    திருமணத்திற்குப் பின்னும் காதல் செய்யுங்கள்,
    வரும் வாழ்கை என்றுமே அழகு,
    நீங்கள் வாழும் வரை.
     
    Loading...

  2. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Bharathiyar kavidhai azhagu, ungal kavidhai kaanum varaiyaa..besh besh..very good.
    Kadaisi varigal..oho poda vaiththadhu..Natpudan!

    sriniketan
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    வாழ்க்கைக்கு எது அழகு என்பதை மிக அழகாய் சொல்லி இருக்கிறீர்கள் ஜே வீ. வாழும் காலம் வசந்தமாக, மனம் என்றும் மகிழ்ச்சியாய் இருக்க, மணம் முடிந்தாலும் மறையாமல் காதல் இருக்க வேண்டும் என்பதை சொன்ன உங்களுக்கு :bowdown
     
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    EXCELLENT!!!!!

    santhegame illa ippa........ chitra ka vum lucky thaan........:thumbsup

    vethantham kooda alagu thaan nats athai kavithai paadatha varai.....:rotfl
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    மானையும் மயிலையும் குயிலையும் கவிதையையும் விட காதல் அழகு என்று நீங்கள் சொல்லியது மிக அழகு.
    அதுவும் வாழ்க்கையின் அழகு மணம் வீசும்திருமணத்திற்குப் பின்னே என சொல்லியது அறிவான அழகு .
    நன்றி ....
    உடனே கூவாதீங்க நா உங்கள அறிவாளின்னு சொல்லிட்டேன்னு ....
     
  6. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Arumayana kavidai Nats.
     
  7. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    உங்கள் கவிதையும் அழகு தான் Nats...:)
     
  8. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அன்புள்ள கவிஞரே!
    உண்மை தான் கல்யாணத்திற்கு பிறகு காதலிப்பது எப்படி??
    ஆசிரியர் நட்புடன் இல்லன jv அப்படின்னு ஒரு புக் ரிலீஸ் பண்ணிடலாமா??
    நல்ல வருமானத்தோடு நிறைய விவகரத்துகளையும் தவிர்க்கலாம்!
    அருமையான வரிகள் ஆழம் நிறைந்ததாய்!
     
  9. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    nats சூப்பர் .....

    கல்யாணத்திற்கு முன் வரும் காதல் ....கல்யாணத்திற்கு பின்னும்
    அதே காதலுடன் இருப்பதே உண்மையான வெற்றியாகும் .....
    இதை சொன்ன நட்புக்கு ஒரு "ஜே"............
     
  10. ganeshkiran

    ganeshkiran Bronze IL'ite

    Messages:
    171
    Likes Received:
    6
    Trophy Points:
    25
    Gender:
    Male

    tat was a wondeful one sir
    its superb!!!!:thumbsup:-)
     

Share This Page