சிரிக்க வைக்கும் சித்திரையில் சீர்கள் பல கொண்டுவந்து சிரிப்பழகி அவள் நெற்றியில் சிகப்பு பொட்டு நான் வைக்க... சினந்துகொண்டு சிலை அவளும் "சீ" என்று சுள்கொட்டி சிதைந்து போன சருகாக்கினால் ஏன் செழுமையான மனம் அதனை...:bonk Regards, Sujatha Hari
Dear Sujatha, Just now posted a reply for your "Paithiyam" kavithai. I found the other one here........ Excellent dear........... Ennai porutha varai kavithai enbathu ullathu unarchikalin vadigal. Aanal ungal kavithai, padiporaiyum ungalukkul irunthu vadintha unarchikalai unara vaikirathu......... Great job dear.................
dear sujatha, very nice...... thalaiyel thatti kollum alavukku varutham adhigam than. "chi " endra elluthileye irunthathal thane 'CHEE' endra varthayaiyum ketkka vendiyathagivittathu. cheeraana sorthudar.... vazhukkal.