நன்று மலர். சிறிய முள் (காதலி) - பெரிய முள்ளிடம் (காதலன்): அயராது எனைக்காண மணிக்கணக்காக சுத்தும் உனை, மணிக்கொருமுறை சந்தித்து வைக்கிறேன் அன்பு முத்தம்.