1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

அறியாததை அறிந்தேன்

Discussion in 'Regional Poetry' started by natpudan, May 22, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    உன் அனைத்துமாய் நானே என்றாய்,
    அதை நானறியேன் என்றேன்
    நீதானே நீதானே எனை உள்ளிருந்து
    இயக்குபவள் நீதானே என்றாய்
    நீயே என் இதயத்தை வென்றாய்
    என்றேன்
     
    Loading...

  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    கலக்குறீங்க நட்ஸ்!வாழ்த்துக்கள்!
    உன்னுள் இருந்து இயக்குபவளே இயக்கம் மறக்கவும் செய்வாள் சமயங்களில்!
    தோசை கரண்டி தான் இடையில் மாட்டியதோ????:bonk:bonk
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Nats..is this the conituation of the other thread உன்னாலே உன்னாலே or vice versa..Sorry if am wrong.

    ஒபெரேட்டார் சரியாய் இருந்தா தான் மெசினே வேலை செய்யும்
    இது மனுஷனுக்கும் பொருந்தும்
    உங்களுக்கு ரொம்ம்ம்ம்ப பொருத்தம்
     
  4. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    eppothu nats arintheergal ithai.............
    ithu neenga chitra ka ku sonna kavithaya
    nice kavithai nats.......
     
    Last edited: May 22, 2010
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,396
    Trophy Points:
    438
    Gender:
    Female
    aiyo paavam.... ivarukku onnume theriyathu......

    ipdi solli thaan valaila maata vacheengala nats???
     
  6. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    75
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Very initmate moments!

    Your poem reminds me of the song Unakkul Naane urugum iravil ullaththai naan sollava!!!!!!!!!
     
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    nats very nice nats...........
    chitra ka va daav adikkum pothu vitta kavithai pola theriyuthu........
    k k very nice
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ஏதோ கருத்தாழம் மிகுந்த கவிதையாய் இருக்கும் என வந்தேன், இந்தக் கருத்தும் ஆழம் தான்........... ஆமா என்ன ஆச்சு உங்களுக்கு???? நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்தது..... கலாய்க்கலாம் திரேட்-ல கதை கதையா ஓடிக்கிட்டு இருந்தப்பவே நெனச்சேன்....... ஹ்ம்ம்ம் .......

    உங்கள் மலர்ந்த நினைவுகளை, மீண்டும் மலரும் நினைவுகளாக்கி, எங்களை மகிழ்வித்ததில் மிக்க மகிழ்ச்சி. :)
     
  9. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    en keekareenga veni...en kathaya kelu thaikkulame nu ore pattu...anga mudiyalai nu inga vanthu kavithayila solraaru...enna panrathu...kette aga vendiya nilamai...
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    :biglaugh:biglaugh:biglaugh:biglaugh

    Achcho Paavam Latha neenga .................
     

Share This Page