1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அர்த்தம்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, May 14, 2010.

  1. Pavithra55

    Pavithra55 Gold IL'ite

    Messages:
    3,656
    Likes Received:
    80
    Trophy Points:
    130
    Gender:
    Female
    hi veni maa. rohbhaa nalla karuth.
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Hey Vinu Maa,

    Thanks for your efforts daa maa. Aana ithu illa daa. Athula vera yethuvume irukkaathu. Border kooda. Athukku enna border podalaam-nu kooda Sudha ketrindhaanga. Sorry for the trouble daa.

    You are very sweet dear. Love you daa.
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Dear Pavithra,

    Enathu kavithai padiththu karuththu sonna iniya thozhikku nandrigal pala
     
  4. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    அன்பு கண்ணம்மா

    ரொம்ப சரியாய் சொன்னே. நாம் என்ன அர்த்ததுல சொல்றோமோ ஆனா பல தடவ
    கேக்கறவங்க வேற கோணத்தில் எடுத்துப்பாங்க. எனக்கே அது பல தடவ நடந்திருக்கு.
    அதுனால பேசற போது வார்த்தைகளை அளந்து ஜாக்கிரதையாக பேசுவது ரொம்ப
    முக்கியம். சின்னது ஆனாலும் எல்லாருக்கும் தெரிய வேண்டிய கருத்து. அதையே
    ரொம்பவும் ஜாக்கிரதைய ஒரு கவிதை மூலம் சொல்லிட்டியே யு ஆர் கிரேட் கண்ணம்மா .


    கங்கா
     
  5. ramvino

    ramvino Platinum IL'ite

    Messages:
    4,510
    Likes Received:
    278
    Trophy Points:
    200
    Gender:
    Female
    venima,
    neenga directaa sudha kitta ketka vendiyathu thaane dear.......naan search panren. ana eppovo naan antha straight stitch partha nyabagam....hmmm........search panni kondu irukeenga??? naanum enakku time kidaithaal search panren ma!! till then bye...........
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    மற்றவர்களிடம் உனக்கு குறை தெரிந்தால்
    அந்த குறை
    இருப்பது
    அவர்கள் மனதில் அல்ல
    காணும் உன் கண்களில் !!!


    unga kavithai paduchathum ipppadi thonuchu... very nice veni!
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    கங்கா மா,

    எனது கவிதைகள் எதையும் தவற விடாது நீங்கள் தரும் ஒவ்வொரு பின்னூட்டமும் என்னை மேலும் மேலும் எழுத ஊக்குவிக்கும் உற்சாக டானிக் தான் அம்மா. இது போன்ற பின்னூட்டங்கள் வருமானால் இன்னும் நிறைய எழுதுவேன்.

    நன்றிகள் பல உங்களுக்கு அம்மா.
     
    Last edited: May 15, 2010
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Hey Vinu Maa,

    Naan Sudha kitta ketrukken daa. Avanga thantha athai I'll share with you. Thanks for the efforts taken for my sake dear. Love you daa. :kiss
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Unmaiyaana varigal Priya, pakirnthamaikku nandri. Pinnoottaththukkum nandri thozhi
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வார்த்தை பிரயோகம் விளைவிப்பது அர்த்தமா? அனர்த்தமா?
    உங்கள் படைப்பு விளைவித்தது அர்த்தமே.
     

Share This Page