1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அரைக் குவளை கற்பிக்கும் பாடம்!

Discussion in 'Posts in Regional Languages' started by rajiram, Nov 29, 2013.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female

    அரைக் குவளை பானத்தைக் கொடுத்தால்,
    அரைக் குவளை கிடைத்ததே என்றெண்ணி,

    அதை மகிழ்வுடன் உண்பார் சிலர்! சிலரோ
    அரைக் குவளை இல்லை எனப் புலம்புவார்!

    குணமும் குற்றமும் இணைந்த மனிதனின்
    குணத்தைப் போற்றும் குணம் பெறுவோம்!

    குற்றம் பார்க்கி
    ன்
    சுற்றம் இல்லை; நிஜமே!
    குற்றம் மறந்து குணம் காண முயலலாமே!

    ideasmiley
     
    Loading...

Share This Page