1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அருமை தெரியாது தெரிந்தது

Discussion in 'Regional Poetry' started by pgraman, Apr 5, 2010.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    என் தாயின் அருமை எனக்கு தெரிய வில்லை
    அவளுடன் இருந்த போது
    தெரிந்தது
    அவளை விட்டு வெகு தொலைவு வந்த பிறகு
    உணவருந்த நல்ல உணவகத்தை தேடி அலைந்தேன்
    (வீட்டிலோ இருக்கும் இடம் தேடி உணவு வந்து சேரும் )
    உணவகம் கிடைத்தது
    அங்கு அனைத்தும் இருந்தது ஒன்றை தவிர
    என் தாய் பரிமாறும் போது காட்டும் அன்பும் பாசமும் அங்கு இல்லை
    (தாயின் அன்பு இல்லாததனால் தான் உணவக சாப்பாடு உடலுக்கு நல்லது இல்லை என்கிறார்களோ )
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    தாயிற் சிறந்த கோவிலும் இல்லை,
    தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.

    இதற்கு ஈடு இணை ஒன்றுமே இல்லை.
     
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    nats neenga variya sonnaa enaku athu tune oda kekkuthu
     
  4. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    unavagam ponaal, thayanbu irukkaadhu, saapaatil suvai irukkaadhu.....oru thaay than pillaikku yedhu pidikkum yendrum paarthu paarthu samaippaal antha akkaraiyum irukkaadhu..... ungalukku vezhiye vandhu therinthathu.... yenakku kalyaanam aana piragu therinthathu.....

    Sandhya
     
  5. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thank you sandhya
     
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thaayin arumayai azhagaai unarumaaru sonna ramku:whistle:whistle:whistle:whistle
     
  7. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear ram

    romba azhagaana kavithai thaayin mahathuvathai patri. thai ethu cheithaalum athil paasamum izhaindirukkume. veru enge kidaikkum athu.
    adikkadi thayai poi paarthu ungal kavalaigalai theerthu kollungal.

    ganges
     
  8. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thank you ganges and yams
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    தன்னலம் அற்றது தாயன்பு, மற்றது அந்த அளவு வராது என்பதை அழகாய் உணர்த்திய அருமையான கவிதை ராம்.
     
  10. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thank you venimohan
     

Share This Page