1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அமைதி

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Jun 13, 2021.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,726
    Likes Received:
    12,546
    Trophy Points:
    615
    Gender:
    Male
    வார்த்தைகள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் -"மந்திரம்."

    செயல்கள் அமைதியை உண்டாக்கினால்
    அதன் பெயர் - "தந்திரம்."
    ஓசை அமைதியை உண்டாக்கினால்
    அதன் பெயர் -"இசை"

    பார்வை அமைதியை உண்டாக்கினால்
    அதன் பெயர் - "தரிசனம்."
    அமரும் நிலை அமைதியை உருவாக்கினால்
    அதன் பெயர் -"யோகா"

    மனம் அமைதியை உருவாக்கினால்
    அதன் பெயர்- "தியானம்."
    சுவாசம் அமைதியை உருவாக்கினால்
    அதன் பெயர் - வாசி.

    சக்தி அமைதியை உருவாக்கினால்
    அதன் பெயர் - குண்டலினி.
    ஒரே ஒரு பெயர் மட்டுமே அமைதியை உருவாக்குமானால்.
    அதன் பெயர்தான் குரு.
     
    rgsrinivasan likes this.
    Loading...

  2. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
     
  3. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    This is the standard pattern for the past five years,the way in which poems are written, puzzles are conveyed, philosophers teach,cine songs are written.I think that people are carried away by certain patterns on certain occasions .Some psychologists term this as mob mentality.Whatever they call, there is some enchantment about this.My son has a great collection of such poems.
    Jayasala42
     
    Thyagarajan likes this.

Share This Page