1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அமாவாசை இரவு

Discussion in 'Regional Poetry' started by charmbabez, Oct 30, 2013.

  1. charmbabez

    charmbabez Gold IL'ite

    Messages:
    350
    Likes Received:
    405
    Trophy Points:
    123
    Gender:
    Female
    பேதை நான்
    தூக்கம் கெட்டு
    துயருற்று
    துவண்டு விழித்திருந்த
    நடுசாமத்தில்
    இஷ்டப்பட்டு
    சத்தமில்லாமல் துணைக்கு
    வந்த
    "நிலாவே"
    உன் துணை
    என்னவோ ஆறுதல் தான்.


    பேசிக் கொள்ள
    கதைகள் இல்லை
    நம்மிடம்
    இருந்தும் பார்வை
    பறிமாற்றத்தில்
    போட்ட ஒப்பந்தம்
    மறந்து போனதோ உனக்கு.
    நேற்று சொல்லாமல் சென்றதன்
    அவசர நிலை என்னவோ?

    தனிமையில்
    உன்
    வருகைக்காக விழித்திருந்த
    வேதனை தான் மிச்சம்.

    என் முகம் காண
    வெட்கப்பட்டு
    இன்று மறைந்து
    நின்று
    துணைக்கு வருகின்றாயா??
    வேண்டாம்
    உன் கரிசனம்.

    மன்னித்து உன்னுடன்
    நடைப் போட்டால்
    மறுபடியும்
    சொல்லாமல் சென்றால்
    தாங்காது என் மனம்
    கண்டும் காணாததை
    போல் கடத்தி
    கொள்கின்றேன்
    எஞ்சிய மிச்ச
    இரவுகளை
    தனிமையின் துணையோடு.
     
    4 people like this.
    Loading...

  2. ASHWINRAJ

    ASHWINRAJ Gold IL'ite

    Messages:
    842
    Likes Received:
    718
    Trophy Points:
    188
    Gender:
    Male
    Sooooper Dooooper Kavithai Charmbabez!! :)
     
    1 person likes this.
  3. charmbabez

    charmbabez Gold IL'ite

    Messages:
    350
    Likes Received:
    405
    Trophy Points:
    123
    Gender:
    Female
    thanks for your quick response ashwin.

    thanks a lot.
     
  4. Angellic

    Angellic IL Hall of Fame

    Messages:
    2,687
    Likes Received:
    2,326
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Hey wonderful huh :thumbsup...so beautifully written :clap...loved it...

    ur poem reminds me "Jaamathil Vidukiraen.. Jannavazhi Thøøngum Nilaa.." ma fav line from the song dhimu dhimu...
    :cool2:
     
    1 person likes this.
  5. havelife01

    havelife01 Senior IL'ite

    Messages:
    40
    Likes Received:
    18
    Trophy Points:
    23
    Gender:
    Female
  6. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    CB good one.

    No moon to full moon & full moon to no moon - what a way to convey the pain.

    The moon does affect our stability - blame it on the moon :)
     
    1 person likes this.
  7. charmbabez

    charmbabez Gold IL'ite

    Messages:
    350
    Likes Received:
    405
    Trophy Points:
    123
    Gender:
    Female
    thanks angellic
     
  8. charmbabez

    charmbabez Gold IL'ite

    Messages:
    350
    Likes Received:
    405
    Trophy Points:
    123
    Gender:
    Female
    thank you GG
     
    1 person likes this.
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அருமையான கவிதை சிந்தனை!

    பத்து மாதங்கள் காத்திருந்து பெற்றுக்கொள்ளுதலில் தான் தாய்மையின் சிறப்பு! தினமும் வருவதில் நிதமும் தெரிவதில் இல்லை மதிப்பு!
     
  10. charmbabez

    charmbabez Gold IL'ite

    Messages:
    350
    Likes Received:
    405
    Trophy Points:
    123
    Gender:
    Female
    unmai than... nandri :)
     

Share This Page