அப்பு அப்பு நட்பு அப்பு அப்பு என்ன அப்பு தப்பு செய்யாம தடுப்ப அப்பு மீறி செஞ்சா என்ன அடிப்ப அப்பு காதுல பூ சுத்தினா வெப்ப ஆப்பு அப்பு நீ கூட இருந்தா என் நெஞ்சு நெறய பூரிப்பு அந்த தெகிரியத்துல எனக்கு வருதே வீராப்பு சிரிக்க சிரிக்க வெப்ப அப்பு சிந்திக்கவும் வெப்ப அப்பு அப்பு அப்பு நீ யாரப்பு நீதான் என்னோட உயரிய அப்பு நட்பு நட்புகளே நண்பர்கள் தின வாழ்த்துகள் உங்கள் அனைவருக்கும்