1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அபிமன்யு ஏன் விரைவில் இறந்தான்

Discussion in 'Posts in Regional Languages' started by mathangikkumar, Jul 31, 2014.

  1. mathangikkumar

    mathangikkumar Platinum IL'ite

    Messages:
    1,438
    Likes Received:
    1,659
    Trophy Points:
    283
    Gender:
    Female
    படித்ததில் பிடித்தது

    அபிமன்யு ஏன் விரைவில் இறந்தான்
    அதர்மத்தை அழிக்கவும் , கெட்டவர்களை சம்ஹரிக்கவும்

    தேவர்களிடையே சந்திப்பு நிகழ்ந்தது.

    அச்சமயம் சந்திரன் ,” என் உயிருக்கும் மேலான என் மகன்

    வர்சஸை தேவர்களின் விருப்பத்திகு இணங்க

    பூமிக்குஅனுப்புகிறேன் “ என்றான் வர்சஸ் தான்.

    அருச்சுனனின் மகன் அபிமன்யுவாகப் பிறந்தான்.

    ஆனால் ஒரு நிபந்தனை விதித்தான் சந்திரன்.

    “என்னால் வெகு நாட்கள் என் மகனைப் பிரிந்திருக்க முடியாது

    வேண்டுமானால் பதினாறு வருடங்கள் பூவுலகில் இருக்கட்டும்,

    அதற்கு மேல் என்னால் அவனைப் பிரிந்து இருத்தல் முடியாத

    காரியம் “என்றான் .

    மேலும் கூறினான் ,” அவன் அருச்சுனன் மகனாகப் பிறந்து,

    பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடக்கும் மகாபாரதப்

    போரில்,சக்ரவியூகத்தில் ,எதிரிகளால் கொல்லப்பட்டு,

    மீண்டும் என்னை வந்து அடைவான் . அதற்கு நீங்கள் யாவரும் இசைந்தால் அவனை அனுப்புகிறேன் “என்றான்.

    தேவர்களும் சம்மதம் தெரிவிக்க சந்திரன் சொற்படியே பாரதப்

    போரில் , சக்ரவியூகத்தில் சிக்கி , எதிரிகளால் கொல்லப்பட்டு
    மீண்டும் தந்தையை அடைந்தான் அபிமன்யு.
    எல்லாவற்றிற்கும் ஒரு கணக்கு இருக்கிறது .
    காரணமின்றி, காரியம் நிகழ்வதில்லை


    உமா பாலசுப்ரமணீயன்
     
    1 person likes this.
    Loading...

  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for sharing a hitherto unknown story Uma. -rgs
     
  3. NellaiMurugan

    NellaiMurugan Silver IL'ite

    Messages:
    151
    Likes Received:
    67
    Trophy Points:
    68
    Gender:
    Male
    அபிமன்யுவைப் பற்றி இது வரை எனக்குத் தெரியாத விஷயம் ! நன்றி !
     
  4. jhema

    jhema Bronze IL'ite

    Messages:
    103
    Likes Received:
    25
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Thanks for sharing !!
    dont knw this earlier!!
     

Share This Page