1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அன்பே காமாட்சி...மஹா பெரியவா!!

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, Nov 28, 2020.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    1952 வரை மடத்தில் கைங்கர்யம் பண்ணிக் கொண்டிருந்த ஒரு பெரியவர் பெயர் பஞ்சாபேகசன்... பெரியவாளுைடய கைங்கர்யம்தான் வாழக்கை! என்று இருந்த பெரிய பக்தர். தள்ளாைமயினால் மடத்திலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டு பெரியவாைள பிரிய மனசில்லாமல் தஞ்சாவூரில் உள்ள பிள்ளையிடம் வந்தார். உடல்தான் தஞ்சாவூரில் இருந்த்தே ஒழிய, மனஸ் பூரா பெரியவாதான்! எனேவே தஞ்சாவூரிலும் ஏதோ பெரியவா கைங்கர்யம் என்று பண்ணிக் கொண்டிருந்தார்.
    பிள்ளையாண்டான் கேட்டான்..
    "ஏம்பா! உங்களுக்கு எப்போப் பார்த்தாலும் பெரியவா சேவைதானா? நீங்க படிச்ச படிப்புக்கு, அப்பவே ஏதாவது சர்கார்
    உத்திேயாகம் பார்த்துண்டு இருந்தா...
    இப்போ பென்ஷனாவதுவந்துண்டிருக்கும்.. உங்க செலவுக்கு அது useful ஆக இருக்கும் இல்லியா?" என்றான்.
    பஞ்சாபேகசன் பதறிப் போனார்!!
    "சிவ சிவா!!" அவருைடய உடல்
    ஒருமுறை நடுங்கியது. பேசக் கூட முடியைல. ....."பெரியவாளுக்கு
    கைங்கர்யம் பண்ண குடுத்து வெச்சிருக்கணும்டா!......நேக்கு அந்த
    பாக்யம் கெடச்சது. அவர் பக்கத்துேலேய இருந்து கைங்கர்யம் பண்ணிேனன். நான் ஒண்ணு கேக்கேறன்.....அதுனால, நீங்கள்ளாம் என்ன கெட்டுப் போய்ட்டள்.... எல்லாரும் குறை இல்லாம நன்னாத்தானே இருக்கேள்.. நமக்கெல்லாம் என்ன கொறை? சொல்லு..... இப்பிடி ஒரு குறையும் இல்லாம பாத்துக்கறேத என் பெரியவாதாண்டா.."
    ஆவேசமாக சொன்னார்.
    "இல்லேப்பா.......சர்கார் உத்யோகம்னா, பென்ஷன் வந்திருக்குேமன்னு
    ஒரு ஆதங்கத்ல சொன்னேன்" பையன் பேச்சை முடித்தான்.
    கொஞ்சநாள் கழித்து, ஏதோ கார்யமாக காஞ்சிபுரம் போனான் மகன். வரிசையில் இவன் முறை வந்ததும், "நீ பஞ்சாபேகசன் புள்ளைத்தான?" என்றார் பெரியவா.
    "ஆமா........பெரியவா".
    "ஒன் தோப்பனார் நன்னா இருக்காரா? என்கிட்டே அவருக்கு எவ்வளவு ஆத்மார்த்தமான ப்ரியம், பக்தி தெரியுேமா? அவர நன்னா..... வெச்சுக்கோ! என்ன செய்வியா? இந்த மடத்ல கைங்கர்யம்
    பண்ணறவாளுக்கெல்லாம் நெறய பண்ணனும்னு எனக்கு ஆசைதான்....
    ஆனா ஆனா, என்னால ஜாஸ்தி பண்ண முடியறதில்லை... குடுக்கறவா என்ன குடுக்கறாேளா, அத வெச்சுண்டு இந்த மடத்த நடத்த வேண்டியிருக்கு. இது "சர்க்கார்" ஆபீஸ் இல்லேல்லிேயா? அதுனால, எல்லாரும் நன்னா இருக்கணும்னு அனவரதமும் காமாக்ஷிைய ப்ரார்த்திச்சுக்கறைதத் தவிர என்னால வேற என்ன செய்ய முடியும்? ஆனா....ஒன் தோப்பனார் இந்த மடத்தில பண்ணின கைங்கர்யத்துக்கும், பக்திக்கும் அவருக்கு எதாவுது பண்ணனும்னுஎனக்கு ஆசை.. அதுனால மாஸாமாசம் 25 கலம் நெல்லு அவருக்காக அவர் இருக்கற கிராமத்துக்கே வரதுக்கு ஏற்பாடு
    பண்ணியிருக்கேன்.....'பென்ஷனா'...... என்று முடித்தாேரா இல்லையோ,
    மகன் தடாெலன்று பெரியவா முன் சாஷ்டாங்கமாக விழுந்து கதறி விட்டான்.
    "சர்வேஸ்வரா ! எங்கப்பாகிட்ட ஒரு ஆதங்கத்துலதான் பேசினேனே
    ஒழிய, அவேராட கைங்கர்யத்தைப் பத்தி நான் கொறையே சொல்லைல பெரியவா....என்னை மன்னிச்சுடுங்கோ!"
    "ஒன்னை நான் கொறையே சொல்லைல........ப்பா ! என்னால பெருஸா எந்த ஒதவியும் பண்ண முடியைல...ன்ன தான் இந்த சின்ன ஒத்தாைசக்கு வழி பண்ணிேனன்"
    அப்பா பண்ணிய சேவையே "போறும்" என்று கூறிய மகன், அது முதல் பெரியவாளுக்கே அடிமையாகி, அவர் கைங்கர்யமே மூச்சாக வாழ ஆரம்பித்தார்!
    பெரியவா அருகில் இருந்து பண்ணும் சேவையும் பாக்யம்தான்!
    எல்லாரும் அவர் அருகிேலேய இருந்துவிட்டால்.....?
    எப்போதும் நம் உள்ளே இருக்கும் அந்தர்யாமியான மஹா பெரியவாளுக்கு,
    ஸத்யம், சகல ஜவைதைய பக்தி என்ற கைங்கர்யத்தை பண்ணுவதும் பாக்யம்தான்.....
    ஹர ஹர சங்கரா!!!
    ஜெய ஜெய சங்கரா!!!

    நன்றி திரு கண்ணன் -முகநூல்
     
    Thyagarajan likes this.
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,728
    Likes Received:
    12,547
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:A good read. It underscores the importance of not look askance the action of elders as they always contain huge hidden wisdom or and truth.

    In its usual amazing manner perivazhl always imparts the subtle lesson call it truth - even bitter truth - in a manner that other person takes it softly without feeling even an iota of hurt.

    Such is the greatness of Nobel revered souls.

    In kanya Pooja during Navarathri at Sanskrit college open grounds with make shift pandal on a Friday in 1956 or 57 at Sanskrit college Mylapore, Periyavazhl from dais called an assistant and whispered into his left ear.

    Soon a sumangali dressed in traditional came rushing to the dais and prostrated the monk. She was the mother of one of nine kanya girls assembled on the dais as participants in the Kanya Pooja.

    I saw that particular girl around twelve or thirteen years in silk attire being called endearingly by her mother and she risen up joined mother on other side. The girl too prostrated the monk.

    Periavhal blessed both girl & her mother; and they received from hands of His holiness, a large silver platter containing மங்கல பொருள்கள், நிறைய விரலி மஞ்ஞள், beetal leafs, a maroon silk saree, Fruits and a packet of Kanji mutt kungumam- vermillion.

    They walked off the dais and their gait now was a tad rushing out.

    Later by word of mouth the gathering understood that the girl was going to attain puberty in a short while. And after an hour, there was a message that that particular girl had come of age.
     
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ம்ம்..நீங்கள் சொல்லும் நிகழ்வை நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன்... அந்த மனித தெய்வம் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ கொடுத்து வைத்திருக்க வேண்டும்....[​IMG] ஹர ஹர சங்கரா! ஜெய ஜெய சங்கரா !! [​IMG]
     
    Thyagarajan likes this.

Share This Page