ஒரு நொடியில் முடிவெடுத்து உலகை விட்டு நீங்க நினைக்கும் உயிரே ஒவ்வொரு நொடியும் உன்னை நினைத்து துடிக்கும் உயிர்களை நினைத்து பார்த்தாயா நிம்மதி தேடி நீ சென்று விட்டால் நிம்மதி இழந்து தவிக்கும் உயிர்கள் எத்தனை எத்தனை நம்மிலும் இன்னல்படுவோரை நினைவில் கொள் அமைதி கிட்டிவிடும் எளிதாக
super one mmaa. avvai sonnathai ingu vaera maathiri konjam ultaa pandraemmaa "mathiyaathaar thalai vaasal mithiyaathae" indha yeman nammala mathichchu namma usira yedukka varala, yeman namai mathikkavillai, yenavae avan vaasalai naama yaen mithikkanum?
வாழும் வாழ்வு அர்த்தமுள்ளதாக இருந்துவிட்டால் ஒரு நொடியில் முடிவெடுக்க மாட்டார்கள் அம்மா. நல்ல கருத்துள்ள கவிதை பெரியம்மா
Artham illathathu than vaalkkai. Yaar artham niraintha vaalkkai vaazgirargal. Entha neram edhu nadakkum enru yaarukkum theriyathu