1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

அன்பு மகனே.....

Discussion in 'Regional Poetry' started by shreyashreyas, Jun 13, 2010.

  1. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    அன்பு மகனே.....

    பத்து மாதம் உன்னை நான்
    கருவினில் சுமந்தேன்

    முப்பது வருடம்
    நானும் அவரும்
    எங்கள் இதயத்தில் சுமந்தோம்

    நீ நடந்த போது, நாங்கள் பரவசமடைந்தோம்
    நீ பேசியபோது, நாங்கள் சந்தோஷப்பட்டோம்
    உன் வெற்றிகள், எங்கள் இலக்கானாது
    உன் ஆசைகள், எங்கள் வாழ்வின் குறிக்கோள் ஆனது

    உனகாக பெண் பார்த்து
    திருமணம் செய்தோம்
    நீ வாழ்வதை பார்க்க

    ஆனால் உனக்கோ
    நாங்கள் மெதுவாய் நடப்பதும்
    நாங்கள் பேசுவதும்
    எங்கள் ஆசைகள்
    எல்லாம் வெறுப்பை தந்தது....

    கூடவே இருந்தும்
    ஒரு தனிமை தண்டனை
    இந்த தண்டனை
    எங்களுக்கு கொடுமை

    அதனால்,
    நாங்கள் செல்கிறோம்
    எங்களை போல்
    பல பேர் உள்ள
    முதியோர் இல்லதிர்க்கு

    ஆனால்,
    உன்னிடம் ஒரு வேண்டுகோள்,
    உன் மகன்
    உன்னை தனித்து விடாமல் பார்த்துக்கொள்.......
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    முதியோரைப் பற்றி நம்மில் பலர்,
    இங்கு அருமையாக எழுதுகிறீர்கள்.

    சந்தியா உங்கள் கருத்து அருமை.

    சரோஜ் சிறு கவிதைகளுக்கு போய்விட்டார்.
    நீங்கள் அவரைப் போல் முழு நீள கவிதைகளுக்கு தாவி விட்டீர்கள்.
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    முதுமை குற்றமா இல்லை
    முற்றிப்போன இந்த முதியோர் இல்ல கலாச்சாரம் குற்றமா ????
    உணர்வு வரிகள் உணர்த்துவது உண்மைகள்
    உங்கள் வரிகளால் திறக்கட்டும் பலரது இமைகள் .நன்றி
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    :notthatway:இது தற்காலிகத் தாவல் தான் ....
    என் கவனம் முழு நீள நாவல்தான்:exactly:
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    Thanimai thuyarai paetror koorum azhagu varigal!

    idhayam koosigiradhu iththagaya ilaiyavargal kandu!

    manidha nee edhai saadhippai adharkku aadhaaramaai irukkum un paetrorai

    nadu thaeruvil thavikka vitta pin!

    azhagaana kavidhai sandhya akka!:thumbsup
     
    Last edited: Jun 13, 2010
  6. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    azhagaana kavithai.....sandhya....
     
  7. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    59
    Trophy Points:
    130
    Gender:
    Female
    அவர்களின் உணர்வுகளை அருமையாக வெளிபடுத்தி உள்ளீர்...:)
     
  8. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,871
    Likes Received:
    1,985
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Sandhya, very touching kavithai varigal dear but in actuality this is the truth !!
    Mudhiyor illam sellum vayasaana petrorin paridhaabam !!
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,396
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Nice one sandhya ka...
     
  10. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    nats... they have started two old age homes in our locality.... i hate to see those hoardings thats why i wrote this....
     

Share This Page