1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அன்பு உள்ளங்களுக்கு வேண்டுகோள்

Discussion in 'Regional Poetry' started by Ramavyasarajan, Jan 12, 2011.

  1. Ramavyasarajan

    Ramavyasarajan Silver IL'ite

    Messages:
    1,523
    Likes Received:
    24
    Trophy Points:
    68
    Gender:
    Female
    அன்பு தோழிகளே அருமை தோழர்களே
    அன்னையாய் எனை நினைக்கும் குழந்தைகளே
    அனைவரும் நலமே என்று நினைக்கிறன்
    நானும் இங்கு நலமே

    கணினி முன் அமரவும் நேரம் இல்லை
    எனவே இந்த நீண்ட இடைவெளி ஐ எல்லில் வர
    ஆயினும் ஒரு மகிழ்ச்சியான தகவல்
    உங்களிடம் பகிர்வதில் இரட்டிப்பு மகிழ்ச்சி

    வேதாத்ரி மகரிஷி அவர்களின்
    மனவளக்கலையில் மையல் கொண்ட நான்
    எனது இல்லத்தில் தவ மையத்தை நடத்த
    இறையருளும் குருவருளும் துணை புரியும்

    என்ற அழுத்தமான நம்பிக்கையின் பேரில்
    இந்த வருடம் இந்த மாதம் இருபதாம் தேதி
    துவக்க ஏற்பாடு ஆகியுள்ளது

    இந்த அன்னையின், இந்த நண்பியின்
    ஆவல் தவ மையம் துவக்கி ஆல் போல்
    தழைக்க அனைவரும் என் இந்த சிறு
    முயற்சிக்கு வாழ்த்த வேண்டும் என்று
    வேண்டுகிறேன். ஆவலுடன் காத்திருக்கிறேன்
    உங்கள் உளமார்ந்த வாழ்த்துக்களுக்கு.
     
    Loading...

  2. radhusankar

    radhusankar Silver IL'ite

    Messages:
    536
    Likes Received:
    40
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Ungal pani menmelum thodara intha thozhiyan nal vazhthukkal
     
  3. Ramavyasarajan

    Ramavyasarajan Silver IL'ite

    Messages:
    1,523
    Likes Received:
    24
    Trophy Points:
    68
    Gender:
    Female
    nandri raadhu ungalin muthal vazhththukku
     
  4. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,594
    Likes Received:
    28,764
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Rama

    My best wishes to you
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அம்மா.... ஏற்கனவே உங்களுக்கு போதிய நேரமில்லை என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தீர்களே..... அதிலும் உங்களின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. நிச்சயம் வெற்றி தான் உங்களுக்கு. வாழ்த்துக்கள்!!!!!!:thumbsup:thumbsup:thumbsup:thumbsup
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ரமா,
    மனவளம் வளர்க்க நல்ல,
    களம் அமைத்து வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள்.
     
  7. AbhiSing

    AbhiSing Gold IL'ite

    Messages:
    2,754
    Likes Received:
    221
    Trophy Points:
    153
    Gender:
    Female
    vaazhthukkal Rama!
     
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ரமா இறை அருளும் குருஅருளும் துணை இருக்க வேறு என்ன வேண்டும்.வாழ்த்துக்கள் ரமா.
     
  9. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    ரமா மா வாழ்த்துக்கள்
    மனவளம் மனிதத்துக்கு பலம்
    நிச்சயம் உங்கள் முயற்சி வெற்றி பெரும்
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தவழும் கவலை எல்லாம் களைத்துப் போக
    நாளும் தவக் கலை தழைத்து வளர
    வாழ்த்துக்கள் அம்மா....
     

Share This Page