1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அன்புள்ள துறோகி

Discussion in 'Posts in Regional Languages' started by ish_nalini, Nov 9, 2007.

  1. ish_nalini

    ish_nalini Senior IL'ite

    Messages:
    169
    Likes Received:
    7
    Trophy Points:
    23
    Gender:
    Female
    [​IMG]
    அன்புள்ள துறோகிக்கு,
    எங்கள் வீட்டு உப்பை தின்ற உனக்கு எவ்வளவு தைரியம்,வேண்டாம் வேண்டாமென்று எவ்வளவு தடுத்தும் என் வீட்டிற்குள் என் அனுமதி இன்றி நுழைந்து உன்வேலையை என்கிட்டயே காட்ட வந்தாய் நீ .எத்தனை பேர் வாழ்க்கையில் விளையாடிய போதிலும் ,விட்டுபிடிப்போம் அவனுக்கான நேரமிது என்று உனக்கு தானேடா பறிந்து பேசினேன்..அவ்வளவு பறிந்துறைக்கு காரணம்,என்ன தான் நீ கொடூரமானவனாக இருந்தாலும் அசுத்த உள்ளம் படைத்தவர்களை மட்டுமே நீ துன்புறுத்தினாய்...உன்னை ஒரு கட்டதில் வெறுக்க காரணம் துள்ளி விளையாடி கொண்டிருந்த என் தங்கை இப்போது நீ செய்த சதிகார வேலையினால் வெளியேவும் தலைகாட்ட முடியாமல் கூனி குறுகி கிடக்கிறாள். நயவஞ்ஜகா!!!..அது மட்டும் இன்றி பக்கத்து வீட்டு மாமியின் இடுப்பை தீண்டியதாக உன்னை பற்றி கேவலமான புகார்கள்..இதோ உன்னையும் உன்போல் சமுதாயத்தயும் அடியோடு ஒழிக்கிறேன் பார்..

    என் தங்கையின் யானை கால் நோய்க்கும், யாரை கேட்டாலும் சிக்கன் குன்யா என்று புலம்ப வைத்த உன்னை .....Allout ஆக்குகின்றோம் ...ஒரு "ஈ" க்கு கூட துரோகம் நினைக்காத என்னை இப்படி கொலைகாரியாக்கிய கொசுவே ஜாகிறதை!!! இதை கூறவே இந்த எச்சரிக்கை "ஈ மெயில்"....

    பதில் "ஈ மெயில்"
    அனுப்புனர்: கொசுவத்தி சுருளினால் பாதிக்க பட்ட கொசு

    ஏய்! என்ன தைரியம் உனக்கு, வீட்டு தொட்டி முழுவதும் பல அயிரக்கணக்கான வருடங்களாக தேங்கி கிடக்கும் தண்ணீர்,என்னலையே நாற்றம் தாங்க முடியாத திறந்து வைத்துள்ள சாக்கடை...சிவன் கோயில் குளம் போல உங்கள் தெரு முழுவதும் தேங்கி கிடக்கும் மழை தண்ணீர்...எனக்கு கொஞ்சமும் தராமல் முழு வழைப்பழத்தையும் திண்று விட்டு தூக்கி போட்ட பழ தோல்...இப்படி எல்லா தப்பையும் உங்கள் பக்கம் வைத்து கொண்டு எங்கள் வம்சத்தை அழிக்க போகிறாயா? ஜாக்கிறதை...
    -கொசு
    (இதோ "ஈ" மேயிலை படித்த கையோடு துடைப்பமும் கையுமாக நான்,கொசுவை அடிக்க அல்ல கழிவு நீரை அப்புற படுத்த!)
     
    Loading...

  2. Vysan

    Vysan Gold IL'ite

    Messages:
    1,378
    Likes Received:
    103
    Trophy Points:
    103
    Gender:
    Male
    Hi Nalini,
    Nicely written... We need to think on hygene... But Tamil... spelling.. I forgot... Good one.. Please continue cleaning..
     
  3. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    அழகான ராக்ஷசி மாதிரி, அன்புள்ள எதிரியா! பேஷ் பேஷ்! நல்ல தலைப்பு!
    சுத்தம் சோறு போடும் என்பது எவ்வளவு உண்மை!
    சோறு போடுறதோ இல்லையோ நோய் இல்லாமல் வாழலாம் அல்லவா
    நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.
    தொடரட்டும் உங்கள் சமூக பணி.

    ஸ்ரிநிகேடன்
     
  4. sunkan

    sunkan Gold IL'ite

    Messages:
    4,124
    Likes Received:
    236
    Trophy Points:
    153
    Gender:
    Female
    very nice nalini,
    i read this somewhere but this beats the show, a good reminder of what we should do immediately..sunkan
     
  5. ish_nalini

    ish_nalini Senior IL'ite

    Messages:
    169
    Likes Received:
    7
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Dear Sukan,
    Thank you .You might have come accross my thread "My first story" posted in indusladies long before.Thanks for your comment..
     
  6. ish_nalini

    ish_nalini Senior IL'ite

    Messages:
    169
    Likes Received:
    7
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Dear Vysan,
    Thanks a lot for your comment. I am very sorry to say that those mistakes are typographical + not knowledged in usage of tamil editors.I sware that these mistakes will not be repeated in future.Thanks for correcting my mistakes.
     
  7. ish_nalini

    ish_nalini Senior IL'ite

    Messages:
    169
    Likes Received:
    7
    Trophy Points:
    23
    Gender:
    Female
    அன்பு ஸ்ரிநிகேடனுக்கு,
    உமது வரிகளை கண்டு மெச்சினோம்.கருத்துக்களுக்கு நன்றி.உமது பெயரிலேயே கேடயத்தை பரிசாக அளித்துவிட்டீர்கள் இதுயென் பாக்கியம்.
     
  8. Vysan

    Vysan Gold IL'ite

    Messages:
    1,378
    Likes Received:
    103
    Trophy Points:
    103
    Gender:
    Male
    Dear Nalini,
    Pls, dont take it too seriously... I meant it as a joke... and no hard feelings pls... I am not very good in tamil and if you ask me to type tamil in computer, i will be spending the whole day for two words... Great efforts.... All the best...
     
  9. ish_nalini

    ish_nalini Senior IL'ite

    Messages:
    169
    Likes Received:
    7
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Dear Vysan,
    I didn't took those words to my heart. I respect and treat all type of comments as equal.Please do rectify my mistakes ,so that I can show my best writings.Thank you.
     
  10. rajmiarun

    rajmiarun Gold IL'ite

    Messages:
    1,134
    Likes Received:
    63
    Trophy Points:
    103
    Gender:
    Female
    Hi Nalini,

    Ha ha ha. I enjoyed both the mails. Also it was thought provoking as to how best we should keep our surroundings. I have a open plot near our house and it is full of garbage and with rain water. What to do, we have to bear with it as the land is not ours.

    But we have taken all precautions to stop the mosquitoes from entering our house and bite us. That is all we could do.
     

Share This Page