1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அன்பின் வார்ப்பிலே

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jul 10, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    விழி வழி நான், உன்
    இதயம் அடைந்தேன்
    அதன் அன்பில் நான்
    உருகி வழிந்தேன்

    நான் என்பதும் உருவிழந்து
    நீ என்பதும் உருக்குலைந்து
    நாமாய் உருவானோம்
    அன்பின் வார்ப்பிலே
     
    Loading...

  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அன்பில் வார்த்தெடுத்த இரு ஜோடி இதயங்களும் அழியா காதலுடன் நீடூடி வாழட்டுமே!
    அருமை வேணி மா!:thumbsup
     
  3. suria

    suria Silver IL'ite

    Messages:
    840
    Likes Received:
    16
    Trophy Points:
    55
    Gender:
    Female
    super veni ma..ungal kavidhai!!! andha kavidhaiyil varum penn nengaldhano??ungal vizhi parthadhall keetaen??:thumbsup
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஒருமை உருவிழந்து
    எண்ணம் உரு சேர்ந்து
    எழுத்து கரு கொண்டு
    அன்பின் வார்ப்பில்
    பிழை இல்லா அச்சுக்களாய்
    பன்மையில் நாம்.
    காலத்தால் அழியாத
    புதிய வார்ப்புகள்..... அழகு கோப்புக் கோர்வு!!!!!!!!!
     
  5. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    விழி வழி எய்த அன்பு
    மனதில் சிம்ஹாசனத்தில் அமர்ந்தது போலே....

    அன்பினால் வளந்த காதலுக்கு
    அழிவில்லை பெண்ணே,
    அதற்க்கு வாழ்த்துக்கள்
    உன் கவிதை பிரமாதம்
    ரசித்து மகிழ்ந்தேன்
     
  6. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Super kavithai akka...
     
  7. deepagopalan

    deepagopalan Gold IL'ite

    Messages:
    1,339
    Likes Received:
    335
    Trophy Points:
    175
    Gender:
    Female

    Super kavithai
    :cheers
    deepu
     
  8. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Arumaiyaana kaadhal kavithai Veni :thumbsup..

    Vizhi vali nulainthaalum
    nee en moochaanai,
    en idhaya thudipaanai....
     
  9. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Very nicely written Veni.....
     
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Superb lines, Veni Mohan!! :thumbsup

    எனக்குள் நீ தொலைந்தாய்
    உனக்குள் நான் தொலைந்தேன்
    நமக்குள் தேடல் வேட்டை ஆரம்பமானது!! ;-)
     

Share This Page