1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அன்பின் எல்லை

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Jun 6, 2011.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    எங்கோ நீ இருந்தாலும் என்றும் என்னுள்
    எங்கும் முழுதாகவே நீ இருக்கின்றாய்.
    எங்கே நீ எனை நீங்குவாயோ என்னும்
    எண்ணம் வராமலே நான் இருக்கின்றேன்.

    மிக அரிதாகவே உனை நான் தரிசிக்கின்றேன்.
    குறுஞ்சிரிப்பாலே என்னை நீ ஆட்கொள்கின்றாய்.
    மெய்மறந்து எனை முற்றும் நான் மறக்கின்றேன்,
    வழக்கம் போல் நீ எங்கோ சென்று ஒளிகின்றாய்.

    மறுபடியும் உனைக் காண வேண்டும் என்று,
    முழு மூச்சாய் நானும் மீண்டும் முயல்கின்றேன்.
    நீ வாராதும் இருப்பாயோ? என திடம் கொண்டு,
    இருக்கின்றேன் ஐயா! நீ வர விழைகின்றேன்!

    ஒருவேளை எனக்கந்த தகுதியும் இல்லை
    என்றாலும் விடாமல் நான் தொடர்ந்திடுவேன்!
    உன் அன்புக்கு எல்லை ஏதும் இருந்தது இல்லை
    என்பதை நீ உணர்த்தி விட்டால் அகமகிழ்ந்திடுவேன்.
    -ஸ்ரீ
     
    Loading...

  2. Vidya24

    Vidya24 Gold IL'ite

    Messages:
    2,654
    Likes Received:
    181
    Trophy Points:
    155
    Gender:
    Male
    Rgs,

    Good to read such a sweet poem, I really cannot think of any other word. I assume you are talking about the infinite, all encompassing, all forgiving, all sustaining love of a Supreme Being- be it God, the universe or even other human beings (after all, we are all mini albeit imperfect clones of the Supreme)...

    Love is nice. One really needs no 'thahuti' to love anyone else. Just the fact that we are capable of that emotion- love, makes us all powerful.

    Keep versing----
     
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Yes Vidya, its all about that infinite being. Very glad to receive an appreciative feedback from you. Thanks. -rgs
     
  4. mimur9

    mimur9 IL Hall of Fame

    Messages:
    7,310
    Likes Received:
    2,478
    Trophy Points:
    370
    Gender:
    Female
    [​IMG] wonderful. sree. just posted my comment for 'enrum iruppai' another superb poem is here.
     
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Wow! That was a superb smiley Mira. Thanks for your overwhelming appreciation. -rgs
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அன்பிற்கு எல்லை....இல்லவே இல்லை ன்னு மறுமுறையும் அழகாய் உணர்த்தினீர்கள்!:thumbsup
     
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,292
    Likes Received:
    9,986
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks for your continuous support and nice feedback Devapriya. -rgs
     

Share This Page