1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அன்பானவர்களுக்கு!

Discussion in 'Stories in Regional Languages' started by yams, Aug 5, 2011.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    இத நான் கண்களில் கண்ணீரோடு எழுதறேன்! ஏன்னா இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்! இங்க என் ப்ரெண்ட்ஸ் நீங்க எல்லாம் என் கதைக்கு குடுக்கற வரவேற்பு ஏற்கனவே தெரிஞ்சது தான்! என் கதைகளையும் என் எழுத்துகளையும் ரொம்பவே ரசிகுறீங்க அதுக்காக காத்துட்டும் இருக்கீங்க எனக்கு தெரியும்! சொல்ல போனா என் கதை வினோதமானவளே நான் நெனச்சு பார்க்க முடியாத அளவு என் எழுத்துகளுக்கு ரசிகைகளை சேத்திருக்குன்னு நான் இன்னைக்கு தான் தெரிஞ்சிகிட்டேன்! இங்க மட்டும் இல்ல இன்னொரு வெப்சைட் ல கூட என் கதைகள் நல்ல வரவேற்ப பெற்றிருக்கு அங்க இருக்கவங்க எல்லாம் என்ன என்னமோ பெரிய எழுத்தாளர் மாதிரி அங்க வந்ததுக்கு அவ்வளவு சந்தோஷ பட்டங்க! நீனான்னு பாசத்த பொழிஞ்சாங்க! நீங்க ஏன் கதைய பப்ளிஷ் பண்ணலன்னு அன்பா என் கூட சண்ட போட்டாங்க! எனக்கு இன்னைக்கு இருக்க சந்தோஷத்துக்கு அளவே இல்லை!
    நாளுக்கு நாள் இங்கயும் சரி மத்த இடங்கள்லயும் சரி என் கதைகளை படிச்சி பின்னோட்டம் தரவங்க அதிகமா ஆகுறாங்க! இந்த அன்புக்கு நான் என்ன செய்யரதுன்னு தெரியல! அதுக்காக தான் இந்த நன்றி கட்டுரை!
    ரொம்ப நன்றி ப்ரெண்ட்ஸ்! இதுகெல்லாம் நான் தகுதியானவலன்னு தெரியல! ஆனா நீ பெரிய எழுத்தாளரா வருவேன்னு நீங்க எல்லாம் அடி மனசுல இருந்து வாழ்த்தும் போது நிஜமாவே அப்படி ஆன சந்தோஷம் எனக்குள்ள!
    இந்த வரவேற்ப்பும் அன்பும் உங்க கிட்ட இருந்து எப்பவுமே எதிர் பார்க்கும் உங்கள் அன்பு தோழி!
     
    9 people like this.
  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நிச்சயம் விடாமல் இந்த அன்பு எப்பவும் உங்களுக்கு உண்டு! இன்னும் நிறைய கதைகள் எழுதி சிறந்த எழுத்தாளரா கண்டிப்பா வருவீங்க....ஐயோ சாரி வந்துடீங்க...:)
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    இல்லை தேவா இன்னும் கடக்க வேண்டிய பாதைகள் நிறைய! நன்றி டா!
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நா படிக்கறதில்லைன்றதே உனக்கு பெரிய வெற்றி யாம்ஸ்
    ரொம்ப பீலிங்க்ஸ் கூடாது. சியர் அப்
    மென்மேலும் படைத்து படிப்பவரின்
    மனதில் நீங்கா இடம் பிடிப்பாய் நீ
    வாழ்த்துக்கள் யாம்ஸ்.
     
  5. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    yams.. nalla yezhthareenga yethanayo per paratrathu ungalta irukkara theramaiyaalathan.... Keep rocking...
     
  6. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    நீ கஷ்டப்பட்டு
    தீ பற்றவைகிறாய்
    நாங்கள் (உன் ரசிகர்கள்) அதற்கு
    என்னை ஊற்றுகிறோம்
    அவ்வளவு தான்
    அதுவும் நீ
    அதற்கு தான் நன்றி
    என்ற வெகுமதியை
    கொடுத்து விடுகிறாயே

    விர்சுவல் ஆக உள்ள உன் இந்த மிக பெரிய திறமைகள் கூடிய விரைவில் விசுஅல் ஆக மாற நிச்சயம் மாறும் வாழ்த்துக்கள் யாம்ஸ் ........
    (மன்னிக்கவும் நான் இப்ப உன் கதைய படிக்கிறது இல்ல ஆனா முன்னாடி எழுதுனத படிச்சிருக்கேன் என்ற தைரியத்தில் தான் இந்த பதிவிடுகிறேன்)
     
  7. devirams

    devirams Silver IL'ite

    Messages:
    528
    Likes Received:
    90
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Hi Yams
    enngaludaiya anbu n support endru unnakku irrukkum da....nee innum neriya achieve pannuva...u know ennoda friend vinodhamaanavalae storyoda big fan...bt avaloda mother tongue tamil kidaiyadhu...telgu...nan englishil translate panni soluvanae...ippo ava unnoda ongng story-ikum fan....daily nee update podavillai endral...nan ava kita kaali.......nan solluvadhai koda nambamattal....unnoda blogai chk pannuva....tamil puriyavillai endralum update number n unn nameai vaidhu identify pannividhuva....
    CONGRATS & BEST WISHES da
     
  8. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    உன்கூட எப்பவுமே நாங்க இருப்போம் டா...
    உறுதுணையாய்... வெள் விஷர் ஆ... எல்லாமாகவும் நாங்க இருப்போம்...
    நீ உன் எழுத்தாள இன்னும் பல பல சாதனைகள் பண்ணு டா...:2thumbsup:
    நீ மட்டும் புக் அ வெளியிட்ட முதல்ல சந்தொஷபட்ரவ நானா தான் இருப்பேன்...:cheers
     
  9. supriyamini

    supriyamini Senior IL'ite

    Messages:
    142
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    nalla vella unna entha mathiri lam
    kathai elutha solli kudutha thu nan than ni sollala,
    yenna ennaku publicity pidikkathu.
     
  10. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    yams we all will be great support for your stories....
    your writing is amazing...
    you deserve it da.... no feelings...enjoy....
    expecting more and more stories from you....
     

Share This Page