மௌனமாய் அழ இயற்கையை ரசிக்க குழந்தையின் அழுகையை நிறுத்த நிலவொளியில் குளிக்க மரம் நட அதிகாலையில் எழ அன்பு கொள்ள கனவில் வசிக்க நல்லதை பாராட்ட அல்லதை கண்டிக்க இசையை ருசிக்க போரை நிறுத்த இந்த கவிதையை படிக்க