1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அந்திப் பொழுது

Discussion in 'Regional Poetry' started by vinodhi, Jun 13, 2011.

  1. vinodhi

    vinodhi New IL'ite

    Messages:
    20
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    விண்ணைத் தொட்டு பிடித்துவிடவே உயரும் மரங்கள்
    பிடித்துப் பாரென்றே பஞ்சாய்ப் பறக்கும் வெண்முகில்கள்
    இவ்விளையாட்டை கண்டுகளிக்க கருநீல போர்வையை
    முக்கால்வாசி விலக்கிப் பார்க்கும் வளர்மதி
    என்னே ஒரு ரம்மியமான அந்திப் பொழுது ​
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அந்திப் பொழுதில் உங்கள் கவிதை நல்ல வரவு.
    வரும் பொழுதில் வரவுகள் பெருகட்டும் .
     
  3. nityakalyani

    nityakalyani Gold IL'ite

    Messages:
    2,664
    Likes Received:
    96
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Vinodini - your andhi pozhudu was a nice welcome from this smelting heat. So lucky you can enjoy this climate. Keep writing
     
  4. vinodhi

    vinodhi New IL'ite

    Messages:
    20
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    thanks Natpudan and Nityakalyani :)
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நல்ல கற்பனை!:thumbsup
     
  6. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    ggod one with beautiful imagination vinodini.
     

Share This Page