1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அது ஒரு மழை காலம்!!

Discussion in 'Regional Poetry' started by yams, Apr 14, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female

    என்றோ ஒரு மழை காலத்தில் அவளை பார்த்த நினைவு!!!
    இதோ...!
    இன்றும் மழையில் நனைகையில் அவள் நினைவில் சிலிர்க்கும் என் மனது !!
     

    Attached Files:

    Loading...

  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    மழையின் நினைவில் நல்ல சிலிர்ப்பு,
    அவள் பிரிந்தபின் / மழை நின்றபின்,
    எண்ணத்திலும், உடம்பிலும் ஒரே குளிர்,
    நான் பிரிவில் உறைந்து கொண்டிருக்கிறேன்,
    வருவாளா எனை மீண்டும் உயிர்ப்பிக்க.

    யாமினி கவிதையும், படமும் மிக கிக அருமை.
     
  4. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    azhgiya pinnottam nats!
    nandri:bowdown
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    thanks ram!:bowdown
     
  6. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    யாமினி கவிதையும், படமும் மிக அருமை...
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    நன்றி வைஷ்ணவி! :bowdown
     

Share This Page