1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அடுத்தவரின் திறமையை பாராட்டுங்க கவிதைய&#

Discussion in 'Regional Poetry' started by chitrajaraika, Oct 25, 2010.

  1. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    கவிதையால் வாழ்த்தலாம்/ பாராட்டலாம் வாங்க உங்கள் மனதிற்கு பிடித்தவர்களை

    உங்களுக்கு தெரிந்தவர்களின் பெயரில் அவர்களிடம் பிடித்த விஷயத்தை பற்றி கவிதை சொல்லுங்கள்

    அது IL friend ஆகவும் இருக்கலாம் இல்லையேல் மறக்க முடியாத ரெயில் அல்லது பள்ளி அல்லது கல்லூரி இல்லை எங்கு சந்தித்த தோழிகளோ அல்லது தோழர்களோ யாரை பற்றியும் சொல்லலாம்.

    எனக்கு கிடைத்த தோழிகள் பல அதில் முதலில் வேணி அக்கா அவரின் கவிதை நடை



    வேணி என்கிற அழகிய வெள்ளை முத்து
    ஐல்(IL )க்கு தேடினாலும் கிடைக்காத சொத்து
    அவரின் பரபரப்பான அலுவலக வேளையிலும்
    கவிதைக்கு நேரம் மினக்கட்டு செய்வார்
    பலவித எண்ணிலடங்கா கவி படைப்பு கொத்து :rotfl
    மொத்தத்தில் அவர் ஒரு பலபூக்களின் கொத்து
    மனத்திலும் அழகிய மென்மையான குணத்திலும்




    (அடுத்த முறை அவரை பற்றி இன்னும் சொல்லுவேன்.ஒருவரை பற்றி சொல்ல எழுத அவரிடம் பல விஷயம் பிடித்திருக்கும்.ஒவ்வன்றாய் சொல்லலாம் அனால் ஒரே முறையில் சொல்லமால் அடுத்து அடுத்து கொஞ்சம் gap விட்டு சொல்லாம் )
     
    Last edited: Oct 26, 2010
    Loading...

  2. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    Re: கவிதையால் வாழ்த்தலாம் வாங்க உங்கள் மனத&#30

    Natpudan

    நட்புடன் நல்ல நண்பர்
    பண்பின் குண நாதர்
    நல்ல மனிதரின் எடுத்துகாட்டு அவர்
    ஒரு சில சமயம் நாரதர் அவரின்
    கழகம் நன்மையாகும் எந்நேரமும்
    நட்பு தாசு கலாய்க்கும் பாசு(Boss) தான் என்றுமே
     
    Last edited: Oct 25, 2010
  3. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    Re: கவிதையால் பாராட்டலாம் வாங்க உங்கள் மனத&#30

    yashi saroj

    திறமையான கூவும் குயில்
    கவிக்குயில் சரோஜ் தான்
    ஏதாவது புதுவிதமாய் தரும்
    கவிதாயினி அவரின் படைப்புகளும்
    என்றுமே வெகு அருமை
     
  4. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,593
    Likes Received:
    28,760
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Re: கவிதையால் பாராட்டலாம் வாங்க உங்கள் மனத&#30

    Dear Chitra

    Nanraga Veni, Nats and Saroj avargalai varnithirukkai. The wordings are apt for them

    love
    viji
     
  5. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    Re: கவிதையால் பாராட்டலாம் வாங்க உங்கள் மனத

    Thank you vijima neengalum ungal paaratta kavithayai eluthalaam ithu yen vendugol:bowdown
     
  6. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,593
    Likes Received:
    28,760
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Re: கவிதையால் பாராட்டலாம் வாங்க உங்கள் மனத&#30

    Dear Chitra

    I am not so good like you all, still I will try my best

    love
    viji

    P.S. Seeing all of you write poems I also got inspiration
     
  7. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    Re: கவிதையால் பாராட்டலாம் வாங்க உங்கள் மனத&#30

    Iyyer vijima

    தன்னடக்க தாரகை ஐய்யர் விஜிமா
    அன்பின் மேனகை கவிதையில்
    கருத்து பல சொல்லுவார்
    மனம் உவந்து பாரட்டும் அம்மா
    எந்த கர்வமும் இல்லாமல்
    இளசுகளுக்கு பாராட்டு கவிதை படைப்பார்
     
  8. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,593
    Likes Received:
    28,760
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Re: கவிதையால் பாராட்டலாம் வாங்க உங்கள் மனத&#30

    கவிதை எழுதும் செல்வங்களே
    நீங்கள் எல்லாருமே பாராட்டுக்கு உரியவர்கள்
    இங்கு உள்ள எல்லோருமே எதாவது
    ஒன்றில் திறமையாக உள்ளார்கள்
    சுதா, சந்த்யா, சரோஜ், வ்சிந்தா, லீலா
    சித்ரா, இன்னும் சில பேர்கள்
    எல்லோரும் அவர்கள் கை திறனை
    நன்றாக செய்கிறார்கள்
    மற்றும் சிலர் கட்டுரை எழுவதில்
    திறமையாக உள்ளார்கள்
    மொத்தத்தில் இந்த தளத்தில்
    எல்லோருமே திறமை சாலிகள்
     
  9. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    Re: கவிதையால் பாராட்டலாம் வாங்க உங்கள் மனத&#30

    ovvaru varayum thani thaniyaai paaratinaal alagu orey naalil paaratta mudiyaathu aanal neram kidakkum pothu konjam konjamaai ovvaru varayum avar thanithuvatthayum avarin peyaril mattum sonaal athu alagai kootum

    ithu yen karuthu appothu than mattravarukkum avargalin thiramayum theriyum:bowdown:bowdown:bowdown
     
  10. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    Re: கவிதையால் பாராட்டலாம் வாங்க உங்கள் மனத&#30

    Deva priya

    சுட்டி தனம் செய்யும் வில்லி
    எங்கள் அனைவருக்கும் அவள் கள்ளி
    பார்த்தல் அவளோ குள்ளி
    ஆனால் அவள் திறமை அள்ளி
    பார்த்தால் வாய் வலிக்கும் சொல்லி
    அவள் தான் தேவ பிரியா தூள் பிரியா
     
    Last edited: Oct 25, 2010

Share This Page